Close Menu
    What's Hot

    சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதம்.. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் கோவக்காயின் நன்மைகள்..!

    September 28, 2026

    தங்கத்தை விட தரமான பால் தான்.. எக்ஸ் தளத்தில் பதிவிட்ட தமிழிசை..!

    September 28, 2026

    “மதுரை வந்தடைந்த முதலமைச்சர் விஜய்!” – உற்சாகத்தில் கோஷமிட்ட ரசிகர்கள்..!

    September 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»சுயநல அரசியலை மறைக்க முகமூடியா?.. தமிழிசை காட்டம்..!
    தமிழ்நாடு

    சுயநல அரசியலை மறைக்க முகமூடியா?.. தமிழிசை காட்டம்..!

    Prime ReporterBy Prime ReporterMay 13, 2026Updated:May 13, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    tamilisai-soundararajan-slams-congress-selfish-politics-mask-allegations
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது,

    இன்று முதலமைச்சர் திரு ஜோசப் விஜய @CMOTamilnadu அவர்களின் தலைமையினான அரசிற்கான நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கான விவாதம் சட்டமன்றத்தில் தொடங்கி இருக்கிறது…. இதில் முதலில் பேசிய தமிழக காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் ராஜேஷ்குமார் … வேறு எந்த கட்சியும் ஆதரவை நினைப்பதற்கு முன்னாலேயே அவசர அவசரமாக சென்று ஆதரவை தெரிவித்து விட்டு தங்களது பதவி ஆசைக்காக அதுவரை இருந்த கூட்டணியை உடனே முறித்துக் கொண்டு இன்று பாஜக மறைமுகமாக ஆட்சியை கைப்பற்ற நினைத்தது என்றும் ஆளுநர் ஆட்சி கொண்டுவர முயற்சி என்று தொடர்ந்து அவர் முதற்கொண்டு மற்றவர்களும் சொல்லுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது..

    சுயநலத்திற்காக பல முடிவுகள் எடுத்துவிட்டு அதற்கு உள்நோக்கத்தோடு மறுபடியும் இல்லாத ஒரு கருத்தை பதிவு செய்வது அதுவும் பாஜக மீது குற்றம் சாட்டுவது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.. ஆக இவர்கள் இன்றும் பாஜகவை பற்றி பார்த்து எவ்வளவு பயந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.. மதம் சார்புள்ள நடவடிக்கைகளை ஆதரித்துக் கொண்டு ஆனால் மதம் சார்பற்றவர்கள் என்று இவர்களை அவர்களே முத்திரை குத்தி கொள்வார்கள்.

    அதையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்… ஆக இன்று சட்டமன்றம் ஒற்றுமையை பதிவிடாமல் வேற்றுமையையும் வேறுபாட்டையும் விதைக்க ஆரம்பித்து இருக்கிறது என்பதை நேற்று நடந்தே பார்த்துக் கொண்டிருக்கிறோம்… மக்கள் மாற்றத்திற்காக வாக்களிக்கிறோம் என்று சொன்னார்களே தவிர இதே போல அரசியலில் பல தவறுகளை செய்தவர்களுக்கு புகலிடம் கொடுப்பதற்காக அல்ல.. வருங்கால தமிழகம் இதை உணர்த்தும்.. அவரைத் தொடர்ந்து பேசி வரும் மற்றவர்களும் இதே கருத்தை சொல்வது கண்டிக்கத்தக்கது..

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    இன்று முதலமைச்சர் திரு ஜோசப் விஜய @CMOTamilnadu அவர்களின் தலைமையினான அரசிற்கான நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கான விவாதம் சட்டமன்றத்தில் தொடங்கி இருக்கிறது…. இதில் முதலில் பேசிய தமிழக காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் ராஜேஷ்குமார் … வேறு எந்த கட்சியும் ஆதரவை நினைப்பதற்கு முன்னாலேயே…

    — Dr Tamilisai Soundararajan (@DrTamilisai4BJP) May 13, 2026
    BJP TN Updates BJP vs Congress TN Congress Selfish Politics Political Mask Controversy Tamil Nadu politics 2026 Tamilisai Slams Opposition Tamilisai Soundararajan Speech அரசியல் முகமூடி சர்ச்சை காங்கிரஸ் சுயநல அரசியல் தமிழக அரசியல் 2026 தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம் தமிழிசை பேட்டி பாஜக காங்கிரஸ் மோதல் பாஜக தேர்தல் அறிக்கை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    தங்கத்தை விட தரமான பால் தான்.. எக்ஸ் தளத்தில் பதிவிட்ட தமிழிசை..!

    September 28, 2026

    “மதுரை வந்தடைந்த முதலமைச்சர் விஜய்!” – உற்சாகத்தில் கோஷமிட்ட ரசிகர்கள்..!

    September 28, 2026

    நாய்கள், பூனைகளை ரோட்டில் விட்டா காலி.. ரூ.10,000 அபராதம்..!

    September 25, 2026

    ஜெம் வீரமணி வழக்கு: புதிய திருப்பம் – சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி முறையீடு..!

    September 25, 2026

    ஜெம் வீரமணி வழக்கு: யாருடைய அழுத்தம் காரணமாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை?.. சிபிஎம் சண்முகம் அதிரடி கேள்வி..!

    September 25, 2026

    “அதிமுக – திமுக எல்லாம் ஒரு கிளைக் கட்சி” – மதுராந்தகத்தில் அனல் பறக்கும் அரசியல்..!

    September 25, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சங்கிலியால் கட்டுவது சரியா?.. விலங்குகள் நலனுக்காகக் குரல் கொடுக்கும் நடிகை சந்தியா..!

    September 28, 2026

    சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதம்.. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் கோவக்காயின் நன்மைகள்..!

    September 28, 2026

    “ஃபகத் பாசிலை பார்த்து வியந்த சூர்யா!” – சினிமா மேடையில் நெகிழ்ச்சிப் பேச்சு..!

    September 28, 2026

    விடைகொடுத்த நடிகை விஜயலட்சுமி.. இனி எந்த சமூக வலைதளப் பக்கங்களிலும் வீடியோக்கள் இல்லை..!

    September 28, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026
    Don't Miss

    சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதம்.. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் கோவக்காயின் நன்மைகள்..!

    September 28, 2026

    நம் பாரம்பரிய சமையலில் இடம்பெறும் கோவக்காய் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், உடல் எடையைச் சீராகப் பராமரிக்கவும் பெரிதும் உதவுகிறது.

    தங்கத்தை விட தரமான பால் தான்.. எக்ஸ் தளத்தில் பதிவிட்ட தமிழிசை..!

    September 28, 2026

    “மதுரை வந்தடைந்த முதலமைச்சர் விஜய்!” – உற்சாகத்தில் கோஷமிட்ட ரசிகர்கள்..!

    September 28, 2026

    சங்கிலியால் கட்டுவது சரியா?.. விலங்குகள் நலனுக்காகக் குரல் கொடுக்கும் நடிகை சந்தியா..!

    September 28, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.