Browsing: Vijay meets Governor
தமிழக முதல்வர் விஜய்யுடன் 9 அமைச்சர்கள் இன்று பதவியேற்பு; செங்கோட்டையன், ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கி ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
தமிழகத்தின் முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று பதவியேற்பு; சென்னை நேரு ஸ்டேடியத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி முன்னிலையில் உறுதிமொழி ஏற்று புதிய அரசை அமைத்தார்.
118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதத்துடன் ஆளுநரைச் சந்தித்தார் விஜய். சிபிஐ, சிபிஐ(எம்) மற்றும் விசிக கட்சிகளின் ஆதரவால் தமிழகத்தில் தவெக ஆட்சி அமைவது உறுதியானது.
தமிழகத்தில் புதிய அரசு அமைக்க தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ, சிபிஐ(எம்) மற்றும் விசிக ஆகிய கட்சிகள் நிபந்தனையற்ற ஆதரவை கடிதம் மூலம் வழங்கியுள்ளன.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று மாலை ஆளுநரை நேரில் சந்திக்க உள்ள நிலையில், தமிழக அரசியலில் அடுத்தகட்ட நகர்வு குறித்துப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய் தமிழக ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க முறைப்படி உரிமை கோரினார். காங்கிரஸ் கட்சியின் ஆதரவுக் கடிதத்தையும் அவர் ஆளுநரிடம் வழங்கினார். மே 7-ம் தேதி புதிய அரசு பதவியேற்கிறது.
