Close Menu
    What's Hot

    புதிய பொறுப்புகள் ஏற்கும் சிம்மம்.. உங்களுக்கு இந்த நாள் எப்படி அமையும்?

    September 26, 2026

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»C.ஜோசப் விஜய் எனும் நான்.. தமிழகத்தின் புதிய முதல்வராக விஜய் பதவியேற்பு..!
    தமிழ்நாடு

    C.ஜோசப் விஜய் எனும் நான்.. தமிழகத்தின் புதிய முதல்வராக விஜய் பதவியேற்பு..!

    Prime ReporterBy Prime ReporterMay 10, 2026Updated:May 10, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Vijay Sworn In As Tamil Nadu Chief Minister
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தனி பெரும்பான்மை கட்சியாக 108 இடங்களை வென்றது. பெரும்பான்மைக்கு 10 இடங்கள் தேவை என்பதால், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தது. அதேபோல விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தமிழக வெற்றிக்கழகம் ஆதரவு எண்ணிக்கை 120 ஆக உயர்ந்தது. அதன்படி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணிக்கு பதவி ஏற்பு விழா நடை பெற்றது.

    Vijay Sworn In As Tamil Nadu Chief Minister

    பதவியேற்பு விழாவிற்கு கூட்டணி கட்சி தலைவர்கள், அரசியல் தலைவர்கள், விஜயின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள், துறை பிரபலங்கள் என பலரும் வருகை தந்திருந்தனர். இதற்கான விழா நேரில் உள் விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. விழாவிற்கு வந்த தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு அரசு அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    #WATCH | TVK Chief C Joseph Vijay arrives at the Jawaharlal Nehru Stadium in Chennai, where he will take oath as the Chief Minister of Tamil Nadu shortly.

    (Source: TN DIPR) pic.twitter.com/4UvuSfAGxj

    — ANI (@ANI) May 10, 2026

    முன்னதாக, விழாவிற்கு வந்த விஜய் கோட் சூட் அணிந்து மேடைக்கு வந்தபோது விழாவிற்கு வந்தவர்கள் உற்சாகத்தில் ஆர்ப்பரித்தனர். அதனை தொடர்ந்து த.வெ.க. தலைவர் விஜய்க்கு கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதனை தொடர்ந்து த.வெ.க. தலைவர் விஜய், C.ஜோசப் விஜய் எனும் நான் என்று சொல்லி முதலமைச்சராக பதவியேற்றார். அவர் C.ஜோசப் விஜய் எனும் நான் என்று சொல்லும் போது அரங்கமே அதிரும் வகையில் தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர்.

    #WATCH | Tamilaga Vettri Kazhagam (TVK) Chief C Joseph Vijay at the Jawaharlal Nehru Stadium in Chennai, where he will take oath as the Chief Minister of Tamil Nadu, shortly. pic.twitter.com/vD48w4lJL1

    — ANI (@ANI) May 10, 2026

    அதில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தமிழக முதலமைச்சராக பதவி பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பதவி பதவி பிரமாணம் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அவருடன் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், அருண்ராஜ், உள்ளிட்ட 10 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

    #WATCH | Chennai: Tamilaga Vettri Kazhagam (TVK) Chief C Joseph Vijay takes oath as the Chief Minister of Tamil Nadu. pic.twitter.com/8yGuYEAkfj

    — ANI (@ANI) May 10, 2026
    Chennai Raj Bhavan Meeting TN Governor RN Ravi TN Political Buzz TVK government formation TVK Leader Vijay Vijay Majority Support Vijay meets Governor சென்னை ராஜ்பவன் சந்திப்பு தமிழக அரசியல் பரபரப்பு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தவெக ஆட்சி அமைப்பு தவெக தலைவர் விஜய் விஜய் ஆளுநர் சந்திப்பு விஜய் மெஜாரிட்டி ஆதரவு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    நாய்கள், பூனைகளை ரோட்டில் விட்டா காலி.. ரூ.10,000 அபராதம்..!

    September 25, 2026

    ஜெம் வீரமணி வழக்கு: புதிய திருப்பம் – சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி முறையீடு..!

    September 25, 2026

    ஜெம் வீரமணி வழக்கு: யாருடைய அழுத்தம் காரணமாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை?.. சிபிஎம் சண்முகம் அதிரடி கேள்வி..!

    September 25, 2026

    “அதிமுக – திமுக எல்லாம் ஒரு கிளைக் கட்சி” – மதுராந்தகத்தில் அனல் பறக்கும் அரசியல்..!

    September 25, 2026

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    வாயில் வைத்ததும் கரையும்.. கடை சுவையில் வீட்டிலேயே பாதுஷா செய்வது எப்படி?..

    September 25, 2026

    ஜெம் வீரமணி வழக்கு: யாருடைய அழுத்தம் காரணமாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை?.. சிபிஎம் சண்முகம் அதிரடி கேள்வி..!

    September 25, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026
    Don't Miss

    புதிய பொறுப்புகள் ஏற்கும் சிம்மம்.. உங்களுக்கு இந்த நாள் எப்படி அமையும்?

    September 26, 2026

    செப்டம்பர் 26, 2026 (சனிக்கிழமை) நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன்கள் மற்றும் பலன்கள் பற்றிய முழுமையான விவரங்கள்.

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    வாயில் வைத்ததும் கரையும்.. கடை சுவையில் வீட்டிலேயே பாதுஷா செய்வது எப்படி?..

    September 25, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.