Close Menu
    What's Hot

    கொலை மிரட்டல்.. போதையில் ரகளை செய்த வாலிபரால் மருத்துவமனையில் பரபரப்பு..!

    May 9, 2026

    சிக்கன் வாங்க வந்த இடத்தில் கைவரிசை.. மின்னல் வேகத்தில் பணத்தை அபேஸ் செய்த திருடன்..!

    May 9, 2026

    புதிய கூட்டணிக்கு அடித்தளமா?.. திருமாவளவனை நேரில் சந்திக்கும் விஜய்..!

    May 9, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»அதிமுக – திமுக கைகோர்க்கிறதா?.. நிர்மலா பெரியசாமி உடைக்கும் ரகசியத் தகவல்கள்..!
    தமிழ்நாடு

    அதிமுக – திமுக கைகோர்க்கிறதா?.. நிர்மலா பெரியசாமி உடைக்கும் ரகசியத் தகவல்கள்..!

    Prime ReporterBy Prime ReporterMay 8, 2026Updated:May 8, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    nirmala-periyasamy-on-dmk-aiadmk-alliance-rumors
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக சட்டமன்ற தேர்தல் களத்தை முதல்முறையாக சந்தித்த விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து வரலாற்றில் இடம் பிடித்துள்ளது.

    இந்த வெற்றி உற்சாகத்தில் விஜய் ஆளுநரை சந்தித்து தமிழக வெற்றி கழகத்தை ஆட்சி அமைக்க அழைக்குமாறு உரிமை கூறினார். ஆனால், ஆளுநரோ ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்பது 118 எம்எல்ஏக்கள் பெயர் பட்டியலை வழங்கினால், தான் ஆட்சி அமைக்க அனுமதி கொடுக்க முடியும் என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார். 

    எடப்பாடி தலைமையில் ஆட்சி அமையும்.. அதிமுகவின் அடுத்தகட்ட நகர்வு குறித்து தம்பிதுரை விளக்கம்..!

    இந்த நிலையில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க முடிவு மேற்கொண்டால், தனிப்பெரும் கட்சியாக உள்ள தமிழக வெற்றி கழகம் அதிரடி முடிவை எடுக்கும் என தெரிகிறது. இந்த நிலையில், அதிமுக நிர்வாகிகளில் ஒருவரான நிர்மலா பெரியசாமியிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “அதுபோன்ற தகவல்கள் அனைத்தும் வதந்தியே” என்று தெரிவித்துள்ளார்.

    AIADMK DMK Alliance Edappadi Palaniswami Election Alliance TN MK Stalin Nirmala Periyasamy Political Review Tamil Nadu politics 2026 அதிமுக திமுக கூட்டணி அரசியல் விமர்சனம் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசியல் 2026 தேர்தல் கூட்டணி நிர்மலா பெரியசாமி மு.க.ஸ்டாலின்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    புதிய கூட்டணிக்கு அடித்தளமா?.. திருமாவளவனை நேரில் சந்திக்கும் விஜய்..!

    May 9, 2026

    மேஜிக் நம்பரை எட்டிய TVK.. மெஜாரிட்டியை தாண்டி ஆளுநரை சந்தித்த விஜய்..!

    May 8, 2026

    அரசியல் சதுரங்கத்தில் விஜய்க்கு வெற்றி.. ஐ.யூ.எம்.எல் தவெக-வுக்கு ஆதரவு..!

    May 8, 2026

    காங்கிரஸ் நிர்வாகி வெட்டிப் படுகொலை.. செல்வப்பெருந்தகை ஆவேசம்..!

    May 8, 2026

    விஜய்யின் முயற்சி தோல்வி? திமுகவுடன் தான்.. கூட்டணியை மீண்டும் உறுதி செய்த ஐ.யூ.எம்.எல்..!

    May 8, 2026

    பதவி ஏற்பதில் ஏன் தாமதம்?.. ஆளுநருக்கு திமுக சார்பில் முக்கிய வேண்டுகோள்..!

    May 8, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    வெள்ளக்காடாக மாறிய சாலைகள் – வாகன ஓட்டிகள் அவதி..!

    May 9, 2026

    தும்பிக்கையில் பலத்த தீக்காயம்.. பாதுகாப்பற்ற மின்கம்பிகளால் யானை பலி..!

    May 9, 2026

    புதிய கூட்டணிக்கு அடித்தளமா?.. திருமாவளவனை நேரில் சந்திக்கும் விஜய்..!

    May 9, 2026

    கொலை மிரட்டல்.. போதையில் ரகளை செய்த வாலிபரால் மருத்துவமனையில் பரபரப்பு..!

    May 9, 2026

    சிக்கன் வாங்க வந்த இடத்தில் கைவரிசை.. மின்னல் வேகத்தில் பணத்தை அபேஸ் செய்த திருடன்..!

    May 9, 2026
    Don't Miss

    கொலை மிரட்டல்.. போதையில் ரகளை செய்த வாலிபரால் மருத்துவமனையில் பரபரப்பு..!

    May 9, 2026

    திருப்பூர் அரசு மருத்துவமனையில் முகக்கவசம் அணியச் சொன்ன பாதுகாவலரை, மதுபோதையில் இருந்த வாலிபர் பிளேடால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தான் த.வெ.க தொண்டன் என அவர் வாக்குவாதம் செய்த வீடியோ வைரலாகிறது.

    சிக்கன் வாங்க வந்த இடத்தில் கைவரிசை.. மின்னல் வேகத்தில் பணத்தை அபேஸ் செய்த திருடன்..!

    May 9, 2026

    புதிய கூட்டணிக்கு அடித்தளமா?.. திருமாவளவனை நேரில் சந்திக்கும் விஜய்..!

    May 9, 2026

    வெள்ளக்காடாக மாறிய சாலைகள் – வாகன ஓட்டிகள் அவதி..!

    May 9, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.