தொண்டர்களுக்கு செய்யும் துரோகம்.. தமிழக அரசியல் குறித்து சசிகலா அப்செட்..!May 8, 2026 அதிமுக மற்றும் திமுக இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கப்போவதாக வெளியாகும் தகவல்கள் வேதனை அளிப்பதாக சசிகலா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அதிமுக – திமுக கைகோர்க்கிறதா?.. நிர்மலா பெரியசாமி உடைக்கும் ரகசியத் தகவல்கள்..!May 8, 2026 அதிமுக – திமுக கூட்டணி அமைகிறதா என்பது குறித்து அரசியல் விமர்சகர் நிர்மலா பெரியசாமி அளித்துள்ள விளக்கமான பதில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.