Close Menu
    What's Hot

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»எடப்பாடி தலைமையில் ஆட்சி அமையும்.. அதிமுகவின் அடுத்தகட்ட நகர்வு குறித்து தம்பிதுரை விளக்கம்..!
    தமிழ்நாடு

    எடப்பாடி தலைமையில் ஆட்சி அமையும்.. அதிமுகவின் அடுத்தகட்ட நகர்வு குறித்து தம்பிதுரை விளக்கம்..!

    Prime ReporterBy Prime ReporterMay 8, 2026Updated:May 8, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    thambidurai-aiadmk-public-sentiment-return-to-power
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக சட்டமன்ற தேர்தல் களத்தை முதல்முறையாக சந்தித்த விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து வரலாற்றில் இடம் பிடித்துள்ளது. இந்த வெற்றி உற்சாகத்தில் விஜய் ஆளுநரை சந்தித்து தமிழக வெற்றி கழகத்தை ஆட்சி அமைக்க அழைக்குமாறு உரிமை கூறினார்.

    ஆனால், ஆளுநரோ ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்பது 118 எம்எல்ஏக்கள் பெயர் பட்டியலை வழங்கினால், தான் ஆட்சி அமைக்க அனுமதி கொடுக்க முடியும் என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இதை அடுத்து, திமுக கூட்டணியில் காங்கிரஸ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் ஆதரவு கேட்டு விஜய் கடிதம் எழுதி இருந்தார்.

    ஆளுநர் மாளிகை ஒன்றும் நீதிமன்றம் அல்ல.. பெரும்பான்மை விவகாரத்தில் ப.சிதம்பரம் முக்கிய கருத்து..!

    இந்நிலையில், தமிழக வெற்றிப் கழக நிர்வாகிகள் நேரில் அனுப்பியும் வேண்டுகோள் விடுத்தும் வருகின்றனர். இதனிடையே, காங்கிரஸ் தன்னுடைய ஐந்து எம்எல்ஏக்களை வைத்து தமிழக வெற்றிக்கான கழகத்திற்கு ஆதரவு அளித்துள்ளது. தற்போது, தலா இரண்டு எம்எல்ஏக்கள் வைத்துள்ள விசிக, மாக்சிஸ் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவை பெற தமிழக வெற்றி கழகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

    திமுக கூட்டணியில், தேர்தலை சந்தித்த இந்த கட்சிகள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளிப்பது குறித்து நேற்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறது. இதனை தொடர்ந்து, தற்போது திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் எந்த முடிவையும் எடுக்க மு க ஸ்டாலினுக்கு அதிகாரம் அளித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தற்போது, திமுகவின் ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்க திட்டமிட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியானது.

    புதுவை சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த அதிமுக எம்எல்ஏக்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று பழனிச்சாமியுடன் நேற்று ஆலோசனை நடத்தியிருந்தனர். அதிமுக ஆதரவு கேட்டதாகவும், அதுபற்றி மு க ஸ்டாலின் இன்னும் முடிவு எடுக்கவில்லை என்றும், திமுக நிர்வாகி டி கே எஸ் இளங்கோவன் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில், ஆளுநரை சந்திக்க இன்று எடப்பாடி பழனிச்சாமி நேரம் கேட்டுள்ளதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையில், அதிமுக எம்பி தம்பிதுரை செய்தியாளர்கள் சந்திப்பில் இறைவன் அருளால் உரிய காலத்தில் அதிமுக ஆட்சி அமையும். அதிமுக ஆட்சிக்கு வரவேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். அதிகாரப்பூர்வ அறிவிப்பை எடப்பாடி பழனிசாமி வெளியிடுவார். எடப்பாடி தலைமையில், ஆட்சி அமைப்பும் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்து இருக்கிறார்.

    AIADMK Election Strategy AIADMK Rule Dravidian Politics Edappadi K Palaniswami M Thambidurai AIADMK Public Sentiment Tamil Nadu politics 2026 அதிமுக ஆட்சி அதிமுக தேர்தல் வியூகம் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு அரசியல் 2026 தம்பிதுரை திராவிட அரசியல் மக்கள் மனநிலை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    சென்னை விமான நிலையம்.. தனியார் வசம் ஒப்படைக்கும் முதல்வர் விஜய்..!

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    “வீடியோ கால் பேசலாம்” – நடிகை கிரணின் விளம்பரத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

    September 23, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026
    Don't Miss

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    தேசிய விருதைத் தனது தாயாரின் கழுத்தில் அணிவித்து மரியாதை செய்த நடிகர் தனுஷின் நெகிழ்ச்சியான புகைப்படமும், மிருணாள் தாക്കൂரின் கமெண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.