Close Menu
    What's Hot

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»தாய்ப்பாசத்திற்காக ஏங்கும் குட்டி.. 3 முறை முயற்சி தோல்வியடைந்தும் தளராத வனத்துறை..!
    கோவை

    தாய்ப்பாசத்திற்காக ஏங்கும் குட்டி.. 3 முறை முயற்சி தோல்வியடைந்தும் தளராத வனத்துறை..!

    Prime ReporterBy Prime ReporterApril 28, 2026Updated:April 28, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Mettupalayam baby elephant reunion mission day 4
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    மேட்டுப்பாளையம் அருகே தாயை பிரிந்த குட்டி யானையை மீண்டும் தாயுடன் சேர்க்கும் பணி நான்காவது நாளாக தொடர்கிறது.

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட லிங்காபுரம் கிராமம் அருகில் கடந்த 25 ஆம் தேதி தாயைப் பிரிந்த யானைக்குட்டி ஒன்று சுற்றித்திரிந்ததை அந்தப் பகுதி மக்கள் பார்த்து வனத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

    இதைத்தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாக பல்வேறு பகுதிகளில் காணப்பட்ட யானைக் கூட்டங்களுடன் குட்டி யானையை சேர்க்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது ஆனால் அது தோல்வியில் முடிந்தது.

    mettupalayam-baby-elephant-reunion-mission-day-4

    “பெயர் அவரோடது.. ஆனா இடம் என்னோடது”.. அண்ணனின் பெட்ரோல் பங்கை அபகரிக்க முயன்ற தங்கை?

    ட்ரோன் கேமரா உதவியுடன் தாய் யானையை கண்டுபிடித்து குட்டி யானையை தாயிடம் சேர்க்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர் நான்காவது நாளான இன்றும் ஈடுபட்டு வருகின்றனர் தொடர்ந்து வனத்துறை மருத்துவ குழுவினர் குட்டி யானையை பராமரித்து வருவதாகவும் தாயிடம் சேர்க்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    Baby Elephant Coimbatore New Drone Surveillance Elephant Rescue Forest Department Mettupalayam Sirumugai Forest குட்டி யானை கோவை செய்திகள் சிறுமுகை வனச்சரகம் ட்ரோன் கண்காணிப்பு மேட்டுப்பாளையம் யானை மீட்பு வனத்துறை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எந்த பாலை போட்டாலும் 4, 6 தான்.. அசத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி..!

    September 21, 2026

    அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்.. கொட்டி தீர்த்த வெள்ளம்..!

    September 21, 2026

    பார்த்து போ சாமி.. நீரோடையில் குளித்து மகிழ்ந்த யானைகள்..!

    September 19, 2026

    அடர்ந்த வனப்பகுதியில் விடப்படும் பாம்பு.. ஈச்சர் லாரிக்குள் புகுந்த 8 அடி நீள சாரைப்பாம்பு..!

    September 17, 2026

    விஜய் சேதுபதிக்கு இப்போ நேரம் சரியில்ல.. எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் ஆருடம்..!

    September 16, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026
    Don't Miss

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    தனது சொந்த அக்காவும் நடிகையுமான அம்பிகா மற்றும் தம்பி மீது காலியான செக்குகளைத் தவறாகப் பயன்படுத்தி 43.62 கோடி ரூபாய் மோசடி செய்ய முயன்றதாக நடிகை ராதா காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.