Browsing: வனத்துறை
கோவை அன்னூர் அருகே நள்ளிரவில் தோட்டத்தில் உலா வந்த சிறுத்தை! சிசிடிவி காட்சிகள் வெளியாகி கிராம மக்கள் பீதி – வனத்துறையிடம் பொதுமக்கள் கோரிக்கை.
கோவையில் வறட்சி காரணமாகப் பசி கொடுமையால் பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் மான்கள்! வனவிலங்குகளின் இந்த அவல நிலை சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கணுவாய் மலைப்பகுதியில் கருஞ்சிறுத்தை உலா வரும் வீடியோ வெளியாகி பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை.
கோவை மாவூத்தம்பதி அருகே காட்டு யானை தாக்கியதில் 72 வயது விவசாயி நடராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
வால்பாறை நல்லமுடி காட்சி முனையில் சுற்றுலாப் பயணிகளிடம் 50 ரூபாய் நுழைவு கட்டணம் வசூலிக்கும் வனத்துறை, அடிப்படை வசதிகளைச் செய்து தருவதில்லை எனப் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சிறுமுகை வனச்சரகத்தில் தாயைப் பிரிந்த குட்டி யானையை மீண்டும் கூட்டத்துடன் சேர்க்கும் பணி 4-வது நாளாக நீடிக்கிறது; வனத்துறையினர் ட்ரோன் மூலம் தீவிர தேடுதல்.
சிறுமுகை வனச்சரகத்தில் தாயைப் பிரிந்த குட்டி யானையை மீண்டும் கூட்டத்துடன் சேர்க்க வனத்துறை எடுத்த 72 மணி நேரப் போராட்டம் தோல்வியில் முடிந்தது; குட்டி பாதுகாப்பாக மீட்பு.
கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பக வால்பாறை வனச்சரகத்திற்கும் உட்பட்ட அய்யர்பாடி எஸ்டேட் பகுதியில் கடந்த 07.12.25. அன்று அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரோசப் அலி சஜிதா…
