Close Menu
    What's Hot

    90’ஸ் கிட்ஸா நீங்க.. திருமணத் தடை நீங்கும் ‘இந்த’ கோயிலுக்கு போயிட்டு வாங்க..!

    April 28, 2026

    ‘அந்த’ செய்தியால் மன அழுத்தம்.. சாய் பல்லவி Open Talk..!

    April 28, 2026

    85 அடி உயர அருவாள்.. ‘கருப்பு’ இசை விழாவில் வெளிவந்த பிரம்மாண்ட ரகசியங்கள்

    April 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»72 மணி நேரப் போராட்டம் தோல்வி.. குட்டி யானையை ஆக்ரோஷமாக விரட்டிய ஆண் யானை..!
    கோவை

    72 மணி நேரப் போராட்டம் தோல்வி.. குட்டி யானையை ஆக்ரோஷமாக விரட்டிய ஆண் யானை..!

    Prime ReporterBy Prime ReporterApril 28, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Coimbatore baby elephant rescue mission Sirumugai forest
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அறிய உள்ள சிறுமுகை வனச்சரகத்தில் தாய் யானையிடம் இருந்து பிரிந்து தவித்த குட்டி யானையை மீண்டும் அதன் கூட்டத்துடன் சேர்க்க வனத்துறையினர் கடந்த 72 மணி நேரமாக நடத்தி வரும் போராட்டம் தோல்வியில் முடிந்தது.​

    கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி அதிகாலை, கந்தவயல் தற்காலிக சோதனைச் சாவடி அருகே ஆதரவற்ற நிலையில் யானைக் குட்டி ஒன்று அலைந்து திரிந்து கொண்டு இருந்தது.
    உடனடியாக ‘களத்தில்’ இறங்கிய மீட்புக் குழுவினர், ட்ரோன்கள் மூலம் தாய் யானைக் கூட்டத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    அன்று மாலை 3 மணி அளவில் ஒரு யானைக் கூட்டம் தென்பட, குட்டி யானையை லாவகமாக வழிநடத்திச் சென்று கூட்டத்தின் அருகே விட்டனர். இரவு முழுவதும் தெர்மல் கண்காணிப்பு வாகனங்கள் மூலம் கண்காணித்து வந்தனர்.குட்டி பாதுகாப்பாக இருக்குமெனக் கருதப்பட்டது.

    போலி விசா.. போலி ஆஃபர் லெட்டர்.. இஸ்ரேலில் வேலை என ஆசை காட்டி கோடிக்கணக்கில் மோசடி..!

    ஆனால், அடுத்த நாள் ஏப்ரல் 26-ஆம் தேதி நிலைமை மாறியது. தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு நீர்நிலைக்கு அருகே தென்பட்ட யானைக் கூட்டத்தைத் தஞ்சம் அடைய முயன்ற குட்டியை, அங்கு இருந்த ஒரு ஆண் யானை ஆக்ரோஷமாக விரட்டி அடித்தது. கூட்டத்தால் விரட்டப்பட்ட குட்டி, திக்கற்ற நிலையில் நீர்நிலைக்கு அருகிலேயே நின்றது.

    இதனை அடுத்தும் தளராத வனத்துறையினர், வேறொரு முகாமுக்கு அருகே மீண்டும் சேர்ப்பதற்கு திட்டமிட்டு முயற்சி செய்தனர்.மூன்றாவது நாளான இன்று, வனவிலங்குகளுக்கு ஓடந்துறை பகுதியில் வனத்துறையினர் அமைத்து உள்ள தொட்டியில் குட்டியை நிறுத்தி வைத்து யானைக் கூட்டத்தின் வருகைக்காக வனத்துறை அதிகாரிகள் காத்து இருந்தனர்.

    இந்நிலையில் மாலை 6 மணி அளவில் மற்றுமொரு கூட்டத்துடன் குட்டியைச் சேர்க்கும் முயற்சி மீண்டும் ஒருமுறை தோல்வியில் முடிந்தது.கூட்டத்துடன் சிறிது நேரம் இருந்த போதிலும், மீண்டும் அது விரட்டப்பட்டதால் களப்பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தற்சமயம் அந்த யானைக் குட்டி வனத்துறை கால்நடை மருத்துவர்களின் நேரடிப் பார்வையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. யானைக் கூட்டம் ஒன்றுடன் குட்டியைச் சேர்க்கும் வரை வனத்துறையினர் முயற்சி தொடரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    Baby Elephant Rescue Coimbatore News Drone Surveillance Elephant Herd Forest Department Mettupalayam Sirumugai Forest குட்டி யானை மீட்பு கோவை செய்திகள் சிறுமுகை வனச்சரகம் ட்ரோன் கண்காணிப்பு மேட்டுப்பாளையம் யானை கூட்டம் வனத்துறை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    90’ஸ் கிட்ஸா நீங்க.. திருமணத் தடை நீங்கும் ‘இந்த’ கோயிலுக்கு போயிட்டு வாங்க..!

    April 28, 2026

    ஜூனியர் ஹாக்கி திருவிழா தொடக்கம்..கோவையில் நடக்கும் தகுதிச் சுற்றுப் போட்டிகள்..!

    April 28, 2026

    சிறையில் இருப்பதைப் பயன்படுத்தி மனைவியை கவர்ந்தாரா?.. பேராயர் மீது தொடரப்பட்ட வழக்கு..!

    April 28, 2026

    போலி விசா.. போலி ஆஃபர் லெட்டர்.. இஸ்ரேலில் வேலை என ஆசை காட்டி கோடிக்கணக்கில் மோசடி..!

    April 28, 2026

    கராத்தே பட்டயத் தேர்.. அரசு பள்ளி போட்டிகளில் சாதனை..!

    April 27, 2026

    மீண்டும் திராவிட மாடல் ஆட்சி.. தேர்தல் முடிவுகள் குறித்து கி.வீரமணி அதிரடி..!

    April 27, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சேட்டை புடிச்ச பையங்க.. விஜய் ரசிகர்கள் பற்றி ராதா ரவி ஓபன் டாக்..!

    April 28, 2026

    ‘கருப்பு’ ஸ்பெஷல்: சூர்யாவின் அதிரடி அவதாரம் – சிம்ம சொப்பனமாக மாறப்போகும் ‘சரவணன்’!

    April 28, 2026

    72 மணி நேரப் போராட்டம் தோல்வி.. குட்டி யானையை ஆக்ரோஷமாக விரட்டிய ஆண் யானை..!

    April 28, 2026

    போலி விசா.. போலி ஆஃபர் லெட்டர்.. இஸ்ரேலில் வேலை என ஆசை காட்டி கோடிக்கணக்கில் மோசடி..!

    April 28, 2026

    கையில் வேலுடன் விஜய்.. திருச்செந்தூரில் உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்..! (வீடியோ)

    April 28, 2026
    Don't Miss

    90’ஸ் கிட்ஸா நீங்க.. திருமணத் தடை நீங்கும் ‘இந்த’ கோயிலுக்கு போயிட்டு வாங்க..!

    April 28, 2026

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பவானி ஆற்றங்கரையில் அமைந்துள்ள பழமையான ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோயில், அதன் சிற்பக்கலை மற்றும் ஆன்மீகச் சிறப்பிற்காகப் புகழ்பெற்றது.

    ‘அந்த’ செய்தியால் மன அழுத்தம்.. சாய் பல்லவி Open Talk..!

    April 28, 2026

    85 அடி உயர அருவாள்.. ‘கருப்பு’ இசை விழாவில் வெளிவந்த பிரம்மாண்ட ரகசியங்கள்

    April 28, 2026

    ‘கருப்பு’ ஸ்பெஷல்: சூர்யாவின் அதிரடி அவதாரம் – சிம்ம சொப்பனமாக மாறப்போகும் ‘சரவணன்’!

    April 28, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.