Browsing: யானை மீட்பு

சிறுமுகை வனச்சரகத்தில் தாயைப் பிரிந்த குட்டி யானையை மீண்டும் கூட்டத்துடன் சேர்க்கும் பணி 4-வது நாளாக நீடிக்கிறது; வனத்துறையினர் ட்ரோன் மூலம் தீவிர தேடுதல்.