Close Menu
    What's Hot

    ஜூன் 10: இன்று யாருக்கு பணமழை பொழியும்? .. இன்றைய ராசி பலன்..!

    June 10, 2026

    ஒருவழியாக கண்டுபிடிச்சுட்டேன்.. லைக்குகளை அள்ளும் கீர்த்தி சுரேஷ்..!

    June 9, 2026

    இதென்ன புது உருட்டா இருக்கு.. கௌதம் மேனனை நேருக்கு நேர் வாரிவிட்ட அனிருத்..!

    June 9, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»ஆன்மிகம்»ஆந்தை சிலையை வீட்டில் வைப்பது அதிர்ஷ்டமா?.. செல்வத்தை ஈர்க்க இதை செய்யுங்க..!
    ஆன்மிகம்

    ஆந்தை சிலையை வீட்டில் வைப்பது அதிர்ஷ்டமா?.. செல்வத்தை ஈர்க்க இதை செய்யுங்க..!

    Prime ReporterBy Prime ReporterApril 24, 2026Updated:April 24, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Vastu Tips for Keeping Owl Statue at Home
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    எல்லாருக்குமே செழிப்பான வாழ்க்கை தான் வாழ விருப்பம். ஆனால், அதற்கு இரவு பகலும் அயராது உழைத்து வருகிறோம். ஆனால், என்னதான் கஷ்டப்பட்டு வேலை செய்து பணத்தை சம்பாதித்தாலும், நாம் குடியிருக்கும் வீடு வாஸ்து விதிகளின்படியும் வீட்டில் உள்ள பொருட்கள் நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் வகையில் சரியான இடத்தில் சரியான திசையில் இல்லாவிட்டால், வந்த வேகத்தில் பணம் கையில் நிற்காமல் கரையும் என்று நம்பப்படுகிறது.

    Vastu Tips for Keeping Owl Statue at Home

    இந்த நிலையில், நிறைய பேர் தங்கள் வீடுகளில் அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் பொருட்களை வாங்கி வைப்பார்கள். அதில், ஒன்றுதான் ஆந்தையின் சிலை. இந்து மதத்தில் மட்டுமின்றி வாஸ்து சாஸ்திரத்திலும், ஆந்தை ஒரு சிறப்பான முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. அதுவும் ஆந்தை செல்வத்தின் தெய்வமாக லக்ஷ்மி தேவியின் வாகனம்.

    குழந்தை பாக்கியம் வேண்டுமா?தலையாட்டி கணபதியின் மகிமையும்.. வழிபாடு முறைகளும்..!

    Vastu Tips for Keeping Owl Statue at Home

    இந்த ஆந்தையை குறித்த பல நம்பிக்கைகள் நம் சாஸ்திரத்தில் உள்ளன. பொதுவாக, சாஸ்திரங்களில் கருதப்பட்டாலும், பல இடங்களில் அது அமங்கலமாகவே விளைவுகளை ஏற்படுத்துகிறது. வாஸ்து சாஸ்திரத்தில் ஒருவர் ஆந்தையை கண்டால், அந்த நபருக்கு அளவற்ற செல்வம் கிடைக்கும் என்றும், அவர் பெரும் செல்வந்தராக போகிறார் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.

    Vastu Tips for Keeping Owl Statue at Home

    நோயால் பாதிக்கப்பட்ட நபர் ஆந்தையை தொட்டால், அவர் நோயிலிருந்து குணமடைவதாகவும் நம்பப்படுகிறது. அது மட்டும் இன்றி ஆந்தையை ஒருவர் பகல் வேளையில் கண்டால், மங்களகரமானதாக கருதப்படுகிறது. அதாவது, அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைத்தது என்றே எடுத்துக் கொள்ளலாம். வாழ்வில் எதிர்பாராத ஒரு நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்பதையும் குறிக்கிறது.

    Vastu Tips for Keeping Owl Statue at Home

    முக்கியமாக ஆந்தையை ஒருவர் வலது பக்கத்தில் பார்ப்பது அபசகுனமாகும். அதுவே இடது பக்கத்தில் பார்த்தால் மங்களகரமானதாகவும் கருதப்படுகிறது. இப்படி ஆந்தை குறித்து பல்வேறு நம்பிக்கைகள் இருப்பதால், இந்த ஆந்தை சிலையை வீட்டில் வைக்கலாமா? என்ற கேள்விகளும் பலருக்கும் எழுகிறது. இப்போது ஆந்தை சிலையை வீட்டில் வைக்கலாமா? மற்றும் எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

    Vastu Tips for Keeping Owl Statue at Home

    ஆம், நிச்சயமாக ஆந்தை சிலையை வீட்டில் வைக்கலாம். ஆந்தை மிகவும் புத்திசாலிதானமான பறவையாக கருதப்படுகிறது. இந்த சிலையை வீட்டில் மங்களகரமானதாக கருதப்படுகிறது. முக்கியமாக, இது வீட்டில் உள்ளவர்களின் கவனத்தை மேம்படுத்துவதாகவும் நம்பப்படுகிறது. ஆனால், அதற்கு அந்த சிலையை வீட்டில் சரியான இடத்தில் சரியான இடத்தில் வைக்க வேண்டும்.

    Vastu Tips for Keeping Owl Statue at Home

    இதன் மூலம் நல்ல அதிர்ஷ்டத்தையும் செல்வத்தையும் ஈர்க்கலாம். வாஸ்துபடி ஆந்தை சிலையை வீட்டின் வடக்கு திசையில் வைக்க வேண்டும். அதுவும் இந்த சிலையை வீட்டின் எந்த அரையிலும் வைக்கலாம். இருப்பினும் படுக்கை அறையில் வைப்பது மிகவும் நல்லதாக கருதப்படுகிறது.

    Vastu Tips for Keeping Owl Statue at Home

    ஆந்தை சிலையை வீட்டில் வைத்திருப்பதால், அது வீட்டில் சாதகமான சூழலை உருவாக்கவும், கண் திருஷ்டியினால் சந்திக்கும் தீய விளைவுகளை தடுக்கும் வாழ்வில் மகிழ்ச்சியை மற்றும் செல்வத்தை அதிகரிக்கவும் உதவுவதாக கருதப்படுகிறது. இதன் மூலம் அது வீட்டிற்கு சந்தோசத்தை கொண்டு வரும் ஒருவேளை சிலையை வைக்காவிட்டால் ஃபோட்டோவை கூட வீட்டில் வைக்கலாம்.

    Home Vastu Tamil Lakshmi Vahan Owl Statue Vastu Positive energy tips Vastu Tips ஆந்தை சிலை வாஸ்து குறிப்புகள் வீட்டு வாஸ்து
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பல்லி விழுந்தால் ஆபத்தா, நன்மையா?.. கௌரி சாஸ்திரம் சொல்லும் பலன்கள்..!

    June 9, 2026

    ஏழு தலைமுறை பாவங்களைப் போக்கும் தர்ப்பணம்.. பரிபூரண ஆசியைப் பெறும் ரகசியம்..!

    June 2, 2026

    நாற்காலிக்கு பின்னால் ஜன்னல் இருக்கிறதா?.. தவறியும் ‘இந்த’ திசையைப் பார்க்காதீங்க..!

    June 1, 2026

    வெறும் 5 நிமிடத்தில் குடும்ப திருஷ்டி காலி.. தடைகளை உடைக்கும் அற்புத வழிகள்..!

    May 25, 2026

    உடல் சூடு முதல் செவ்வாய் தோஷம் வரை அத்தனையுமே கியூர்.. நெகட்டிவ் எனர்ஜியை விரட்டும் ஆன்மீக ஆயுதம்..!

    May 21, 2026

    குழந்தை பேறு இல்லையா… கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும் ‘அந்த’ பொருள்..!

    May 19, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இதென்ன புது உருட்டா இருக்கு.. கௌதம் மேனனை நேருக்கு நேர் வாரிவிட்ட அனிருத்..!

    June 9, 2026

    த்ரிஷாவின் கணவர்.. பிஸ்மி வெளியிட்ட பகீர் தகவல்..!

    June 9, 2026

    கடையிலே வாங்க வேண்டாம்.. மாம்பழ ஐஸ்கிரீம் இனி வீட்டிலேயே செய்யலாம்..!

    May 26, 2026

    உடல் சூட்டிற்கு முற்றுப்புள்ளி.. தொப்பையை சட்டென்று குறைக்கும் மேஜிக் கஞ்சி..!

    May 19, 2026

    முதலமைச்சர் விஜய் மற்றும் மு.க.ஸ்டாலின் சந்திப்பு.. தமிழக அரசியலில் அடுத்தகட்ட நகர்வு..!

    May 11, 2026
    Don't Miss

    ஜூன் 10: இன்று யாருக்கு பணமழை பொழியும்? .. இன்றைய ராசி பலன்..!

    June 10, 2026

    மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குரிய இன்றைய தினசரி ராசி பலன்கள் மற்றும் அதிர்ஷ்ட பலன்களின் முழுமையான ஆன்மீகத் தொகுப்பு இதோ.

    ஒருவழியாக கண்டுபிடிச்சுட்டேன்.. லைக்குகளை அள்ளும் கீர்த்தி சுரேஷ்..!

    June 9, 2026

    இதென்ன புது உருட்டா இருக்கு.. கௌதம் மேனனை நேருக்கு நேர் வாரிவிட்ட அனிருத்..!

    June 9, 2026

    த்ரிஷாவின் கணவர்.. பிஸ்மி வெளியிட்ட பகீர் தகவல்..!

    June 9, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.