Close Menu
    What's Hot

    வீட்டிலேயே செய்யக்கூடிய சுலபமான கார தோசை.. தேங்காய் சட்னி காம்பினேஷன்..!

    August 7, 2026

    விவாகரத்து வழக்கு வாபஸ்.. சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் த்ரிஷாவா?..

    August 7, 2026

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»ஆன்மிகம்»நாற்காலிக்கு பின்னால் ஜன்னல் இருக்கிறதா?.. தவறியும் ‘இந்த’ திசையைப் பார்க்காதீங்க..!
    ஆன்மிகம்

    நாற்காலிக்கு பின்னால் ஜன்னல் இருக்கிறதா?.. தவறியும் ‘இந்த’ திசையைப் பார்க்காதீங்க..!

    Prime ReporterBy Prime ReporterJune 1, 2026Updated:June 1, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    work-from-home-vastu-tips-success
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கொரோன காலத்தை கடந்து விட்டோம் ஆனாலும், தற்போது வரை பல நிறுவனங்கள் ஒர்க் ப்ரம் ஹோம் கலாச்சாரத்தை பின்பற்றுகின்றனர். அலுவலக சூழல் இல்லாததால் வீட்டில் வேலை செய்யும் போது கவன சித்தரல் சோர்வு அல்லது வேலை அழுத்தத்தை எதிர்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    நமது வேலை செய்யும் இடமும் நமது சிந்தனையும் செயல் திறனையும் நேரடியாக பாதிக்கின்றன. அந்த வகையில், வீட்டிலிருந்து வேலை செய்பவர்கள் தங்களின் லேப்டாப் மற்றும் மேஜை எந்த திசையில் வைக்க வேண்டும். எங்கு அமர்ந்தால் வேலைகளில் வெற்றி கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் காண்போம்.

    work-from-home-vastu-tips-success

    எந்த திசையை நோக்கி அமர வேண்டும். வீட்டிலிருந்து வேலை செய்யும் போது நீங்கள் அமரும் திசைதான் உங்கள் கவனத்தையும் புதிய சிந்தனைகளையும் தீர்மானிக்கிறது. குறிப்பாக, வடக்கு திசை வாஸ்து சாஸ்திரத்தில் வடக்கு திசை குபேரனுக்குரியதாக கருதப்படுகிறது. மற்றும் நிதி துறையில் இருப்பவர்கள் வடக்கு நோக்கி அமர்ந்து வேலை செய்வது ஆதிக லாபத்தையும் தொழில் வளர்ச்சியையும் தருவதாக கூறப்படுகிறது.

    வெறும் 5 நிமிடத்தில் குடும்ப திருஷ்டி காலி.. தடைகளை உடைக்கும் அற்புத வழிகள்..!

    மார்க்கெட்டிங் துறையினர், ஆலோசர்கள் மற்றும் நிர்வாக துறையில் இருப்பவர்கள் கிழக்கு நோக்கி அமர்ந்து வேலை செய்யும் போது புதிய ஐடியாக்கள் பிறப்பதாக கூறப்படுகிறது. வேலை செய்யும் போது ஒரு போதும் மேற்கு திசையை பார்த்தவாறு அமரக்கூடாது. இது சோர்வையும் தேவையற்ற மன அழுத்தத்தையும் ஏற்படுத்துமாம்.

    work-from-home-vastu-tips-success

    லேப்டாப் மேஜை எங்கு இருக்க வேண்டும். உங்கள் வீட்டில் வேலை செய்வதற்கான பிரத்தியோக மேஜை அமைக்கும் போது, பின்வரும் விதிகளை நீங்கள் கடைப்பிடித்தால் சிறப்பாக இருக்கும். தென்மேற்கு மூலை வீட்டின் தென்மேற்கு பகுதி நிலைத்தன்மையை குறிக்கும். எனவே, உங்கள் வேலைக்கான மேஜையை வீட்டின் தென்மேற்கு பகுதியில் அமைப்பது உங்கள் வேலைகள் நிலையான உயர்வையும் பதவி உயர்வையும் தேடித் தரும்.

    மேஜையின் வடக்கு உங்கள் மேஜையின் மீது லேப்டாப் கம்ப்யூட்டர் போன்ற மின்னணு சாதனங்களை வைக்கும் போது, அவற்றை மேஜையின் வடக்கிழக்கு அல்லது வடகிழக்கு பகுதியில் வைப்பது நேர்மறை ஆற்றலை தூண்டுவதாக நம்பப்படுகிறது. வேலை செய்யும் மேஜை எப்போதும் சதுரம் அல்லது செவ்வக வடிவத்தில் மட்டுமே இருக்க வேண்டும்.

    கவனிக்க வேண்டிய முக்கிய வாஸ்து குறிப்புகள் சுவர் பின்னணி நீங்கள் அமரும் நாற்காலிக்கு சரியாக பின்புறம் ஜன்னலோ அல்லது கதவு இருக்கக் கூடாது. முதுகுக்கு பின்னால், பலமான சுவர் இருப்பது போன்ற அமைப்பு உங்களுக்கு பணியிடத்தில் நல்ல ஆதரவையும் தன்னம்பிக்கையும் தரும் படுக்கை அறையை தவிர்க்கவும்.

    work-from-home-vastu-tips-success

    முடிந்தவரை படுக்கையறையில் அமர்ந்து வேலை செய்வதை தவிர்க்க வேண்டும் இது தூக்க கலக்கத்தையும் மஞ்சள் நிலையும் கொடுக்கும் வேறு வழியின்றி படுக்கை அறையில் மேஜை அமைந்தால் படுக்கை உங்கள் கண்ணில் படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் வேலை செய்யும் இடத்திற்கு போதுமான இயற்கை வெளிச்சம் வரவேண்டும்.

    இருண்ட அறையில் வேலை செய்வது எதிர்மறையான ஆற்றலை அதிகரிக்கக்கூடும். வீட்டில் வேலை செய்யும் இடத்தில் இந்த சிறிய வாஸ்து மாற்றங்களை செய்வதன் மூலம் கவனச் சிதறல்களை தவிர்த்து உங்கள் செயல் திறனை அதிகரித்து பணியில் பெரிய வெற்றிகளை பெற முடியும் என்று வாஸ்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    Avoid bedroom for work vastu Best direction to work home Increase productivity home office 2026 North direction for career growth Southwest corner study table vastu Vastu for laptop and desk Work from home vastu tips ஒர்க் ப்ரம் ஹோம் வாஸ்து கவனச் சிதறல் தவிர்க்க வாஸ்து தென்மேற்கு மூலை வாஸ்து பலன்கள் தொழில் வளர்ச்சிக்கு வடக்கு திசை நேர்மறை ஆற்றல் தரும் மேஜை லேப்டாப் வைக்க வாஸ்து திசை வீட்டில் வேலை செய்ய எந்த திசை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ஆடி பெருக்கு: தாலி கயிறு மாற்ற சூப்பர் டைமிங் இதுதான்.. மிஸ் பண்ணிடாதீங்க..!

    August 3, 2026

    ஆடி பெருக்கு.. மஞ்சள் கயிறு மாற்ற ஏற்ற நல்ல நேரம்..!

    August 1, 2026

    ராகு-கேது தோஷம் நீங்க.. நாக பஞ்சமி திருநாளின் ஆன்மீகச் சிறப்புகள்..!

    July 29, 2026

    செவ்வாய், வெள்ளியில் பூஜை பாத்திரங்களை துலக்கலாமா? ஆன்மீகத்தின் தெளிவான விளக்கங்கள்..!

    July 28, 2026

    அதிர்ஷ்டமா?.. துரதிஷ்டமா?.. காக்கை ஒலிகள் உணர்த்தும் மறைமுகச் செய்திகள்..!

    July 25, 2026

    ஆடி ராசி இல்லாத ஒரு மாதமா?.. புதுமண தம்பதிகளை பிரித்து வைக்க இது தான் காரணமாம்..!

    July 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026

    விவாகரத்து வழக்கு.. நீதிமன்றத்தில் ஆஜராகும் முதலமைச்சர் விஜய்?..

    August 7, 2026

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    மீண்டும் தொடங்குகிறோம்.. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கெனிஷா வெளியிட்ட அப்டேட்..!

    August 7, 2026

    தள்ளிப்போன படத்தின் ரிலீஸ்.. ஜேசன் சஞ்சய்யிடம் ஓபனாக சொன்ன அஜித்..!

    August 7, 2026
    Don't Miss

    வீட்டிலேயே செய்யக்கூடிய சுலபமான கார தோசை.. தேங்காய் சட்னி காம்பினேஷன்..!

    August 7, 2026

    மொறுமொறுப்பான கார தோசை மற்றும் சுவையான வெள்ளைச் சட்னி மிக எளிமையாக வீட்டில் செய்வது எப்படி என்பது குறித்த செய்முறை விளக்கம்.

    விவாகரத்து வழக்கு வாபஸ்.. சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் த்ரிஷாவா?..

    August 7, 2026

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026

    மீண்டும் தொடங்குகிறோம்.. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கெனிஷா வெளியிட்ட அப்டேட்..!

    August 7, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.