Close Menu
    What's Hot

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026

    மீண்டும் தொடங்குகிறோம்.. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கெனிஷா வெளியிட்ட அப்டேட்..!

    August 7, 2026

    மூட்டை பூச்சிகள் தொல்லையால் நோயாளிகள் அவதி.. பராமரிக்கப்படாத படுக்கையறைகள்..!

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»ஆன்மிகம்»வெறும் 5 நிமிடத்தில் குடும்ப திருஷ்டி காலி.. தடைகளை உடைக்கும் அற்புத வழிகள்..!
    ஆன்மிகம்

    வெறும் 5 நிமிடத்தில் குடும்ப திருஷ்டி காலி.. தடைகளை உடைக்கும் அற்புத வழிகள்..!

    Prime ReporterBy Prime ReporterMay 25, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    remove-family-evil-eye-traditional-remedies
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பொதுவாக கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்று பெரியோர்கள் கூறுவார்கள். நம்முடைய வளர்ச்சியை கண்டு மற்றவர்கள் வைக்கும் கண் திருஷ்டி பொறாமை போன்றவற்றால் வீட்டில் தேவையில்லாத சண்டைகள், தொழிலில் முடக்கம் மற்றும் உடல்நல குறைபாடுகள் ஏற்படலாம்.

    ஆன்மீக ரீதியாக இப்படிப்பட்ட கண் திருஷ்டிகளை நம்முடைய வீட்டில் இருக்கும் எளிய பொருட்களை வைத்து ஐந்து நிமிடத்தில் எப்படி நீக்குவது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

    எலுமிச்சை மற்றும் கற்பூரம்

    remove-family-evil-eye-traditional-remedies

    உடல் சூடு முதல் செவ்வாய் தோஷம் வரை அத்தனையுமே கியூர்.. நெகட்டிவ் எனர்ஜியை விரட்டும் ஆன்மீக ஆயுதம்..!

    கண் திருஷ்டியை வேரோடு அழிக்கும் சக்தி ஆன்மீகத்தில் எலுமிச்சை பழத்திற்கு இருக்கிறது. இதற்கு பெரிய அளவில் செலவு செய்ய வேண்டியதில்லை. நன்றாக பழுத்த ஒரு எலுமிச்சை பழம், சிறிதளவு குங்குமம் மற்றும் ஒரு கற்பூரம், எலுமிச்சை பழத்தை பாதியாக நறுக்கி இரண்டு பகுதிகளிலும் குங்குமத்தை தடவி மாலை நேரத்தில் குடும்பத்தில் உள்ள அனைவரையும் கிழக்கு நோக்கி நிற்க வைத்து குடும்பத்தின் மூத்த உறுப்பினர் ஒருவர் அந்த குங்குமம் தடவிய எலுமிச்சை பழத்தை கையில் எடுத்துக்கொண்டு அனைவரையும் சேர்த்து வலப்புறமாக மூன்று முறையும் இடப்புறமாக மூன்று முறையும் சுற்றி திருஷ்டி கழிக்க வேண்டும். இதனை தொடர்ந்து, வாசலுக்கு வெளியே சென்று அந்த பழத்தின் மீது கற்பூரத்தை பற்றவைத்து திருஷ்டி கழித்துவிட்டு பழத்தை சாலையின் இருபுறமும் தூக்கி எறிந்து விட்டால் கண் திருஷ்டி பறந்து விடும்.

    கடுகு மற்றும் கல்லுப்பு பரிகாரம்

    remove-family-evil-eye-traditional-remedies

    வீட்டில் இருக்கக்கூடிய குழந்தைகளுக்கு அடிக்கடி உடல் நலக்குறைப்பாடு ஏற்படும் போது அழுது கொண்டே இருப்பார்கள். இப்படி இருக்கும் குழந்தைகளுக்கு இந்த இரண்டு நிமிட பரிகாரம் நிச்சயமாக பலன் தரும். உங்கள் கைகளில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பு மற்றும் காய்ந்த மிளகாய் மற்றும் கடுகு ஆகியவற்றை வாசற்படிக்கு உள்ளே குழந்தையை ஆகியவற்றை எடுத்து குழந்தையை வாசற்படி ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். குழந்தையை வாசற்படிக்கு உள்ளே அமர வைத்து தலையை மூன்று முறை சுற்றி வீட்டின் வாசலுக்கு வெளியே கொண்டு சென்று தீயில் போட்டு விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் எதிர்மறை ஆற்றலை உறிஞ்சும் சக்தி கல்லுப்புக்கு அதிகம் இருப்பதால் திஷ்டி உடனடியாக நீங்கும் .

    வீட்டு வாசலில் செய்ய வேண்டிய பரிகாரம்

    remove-family-evil-eye-traditional-remedies

    குடும்பமும் ஒட்டுமொத்தமாக திஷ்டியில் இருந்து தப்பிக்க வீட்டின் நிலை வாசல் படியின் இருபுறம் வாரத்திற்கு ஒருமுறை செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமையில் குங்குமம் தடவி எலுமிச்சை பழத்தை வைக்கலாம். மேலும், வாசலின் மேல் பகுதியில் கற்றாழை அல்லது படிகாரத்தை கட்டி தொங்கவிடுவதன் மூலம் வீட்டிற்குள் நுழையும் தீய சக்திகள் வாசலிலேயே தடுக்கப்படுகிறது. இந்த வழிமுறைகள் அனைத்தும் காலம் காலமாக நமது மூதாதையர்களின் நம்பிக்கையின் அடிப்படையில் பின்பற்றி வரும் எளிய பாரம்பரிய பரிகாரங்களாகும். இவற்றை செய்வதன் மூலம் நேர்மறை எண்ணங்களும் வீட்டில் சுபிட்சமும் உண்டாகும் என்பது ஆன்மீக நம்பிக்கை.

    5 நிமிட திருஷ்டி பரிகாரம் Easy home remedies for negativity How to remove evil eye Remove family evil eye 5 minutes Simple traditional remedies for nazar Spiritual protection tips for home Tamil spirituality tips 2026 Traditional Indian nazar utarna methods ஆன்மீக செய்திகள் 2026 எதிர்மறை ஆற்றல் நீங்க டிப்ஸ் கண் திருஷ்டி நீங்க பரிகாரங்கள் குடும்ப திருஷ்டி கழிக்க வழிகள் பாரம்பரிய கண் திருஷ்டி முறைகள் வீட்டு திருஷ்டி பரிகாரம் தமிழ்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ஆடி பெருக்கு: தாலி கயிறு மாற்ற சூப்பர் டைமிங் இதுதான்.. மிஸ் பண்ணிடாதீங்க..!

    August 3, 2026

    ஆடி பெருக்கு.. மஞ்சள் கயிறு மாற்ற ஏற்ற நல்ல நேரம்..!

    August 1, 2026

    ராகு-கேது தோஷம் நீங்க.. நாக பஞ்சமி திருநாளின் ஆன்மீகச் சிறப்புகள்..!

    July 29, 2026

    செவ்வாய், வெள்ளியில் பூஜை பாத்திரங்களை துலக்கலாமா? ஆன்மீகத்தின் தெளிவான விளக்கங்கள்..!

    July 28, 2026

    அதிர்ஷ்டமா?.. துரதிஷ்டமா?.. காக்கை ஒலிகள் உணர்த்தும் மறைமுகச் செய்திகள்..!

    July 25, 2026

    ஆடி ராசி இல்லாத ஒரு மாதமா?.. புதுமண தம்பதிகளை பிரித்து வைக்க இது தான் காரணமாம்..!

    July 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    விவாகரத்து வழக்கு.. நீதிமன்றத்தில் ஆஜராகும் முதலமைச்சர் விஜய்?..

    August 7, 2026

    தள்ளிப்போன படத்தின் ரிலீஸ்.. ஜேசன் சஞ்சய்யிடம் ஓபனாக சொன்ன அஜித்..!

    August 7, 2026

    மீண்டும் தொடங்குகிறோம்.. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கெனிஷா வெளியிட்ட அப்டேட்..!

    August 7, 2026
    Don't Miss

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026

    தமிழக முதல்வர் விஜய் மற்றும் சங்கீதா இடையேயான விவாகரத்து வழக்கு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

    மீண்டும் தொடங்குகிறோம்.. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கெனிஷா வெளியிட்ட அப்டேட்..!

    August 7, 2026

    மூட்டை பூச்சிகள் தொல்லையால் நோயாளிகள் அவதி.. பராமரிக்கப்படாத படுக்கையறைகள்..!

    August 7, 2026

    தள்ளிப்போன படத்தின் ரிலீஸ்.. ஜேசன் சஞ்சய்யிடம் ஓபனாக சொன்ன அஜித்..!

    August 7, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.