Close Menu
    What's Hot

    ஜூன் 10: இன்று யாருக்கு பணமழை பொழியும்? .. இன்றைய ராசி பலன்..!

    June 10, 2026

    ஒருவழியாக கண்டுபிடிச்சுட்டேன்.. லைக்குகளை அள்ளும் கீர்த்தி சுரேஷ்..!

    June 9, 2026

    இதென்ன புது உருட்டா இருக்கு.. கௌதம் மேனனை நேருக்கு நேர் வாரிவிட்ட அனிருத்..!

    June 9, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»ஆன்மிகம்»ஏழு தலைமுறை பாவங்களைப் போக்கும் தர்ப்பணம்.. பரிபூரண ஆசியைப் பெறும் ரகசியம்..!
    ஆன்மிகம்

    ஏழு தலைமுறை பாவங்களைப் போக்கும் தர்ப்பணம்.. பரிபூரண ஆசியைப் பெறும் ரகசியம்..!

    Prime ReporterBy Prime ReporterJune 2, 2026Updated:June 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    shani-amavasya-pitru-dosha-remedies-benefits
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தீராத கடன் தொல்லை வாழ்க்கையில் இருந்து நீங்கவும் திருமண தடை அல்லது குடும்பத்தில் நிம்மதியின்மை போன்ற பிரச்சினைகளால் தவிப்பவர்களுக்கு பித்ரு தோஷத்தின் அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது. ஆன்மீகப் பெரியவர்கள் முன்னோர்களின் ஆசி கிடைக்காத பட்சத்தில் நாம் எவ்வளவு உழைத்தாலும் அதன் பலன் முழுமையாக கிடைப்பதில்லை.

    இந்த தடைகளை நீக்கி பக்தி பரிபூரண அருளை பெற கிடைத்த ஒரு பொன்னான வாய்ப்புதான் சனி அமாவாசை தினமாகும். சனிபகவானின் ஆதிக்கம் முன்னோர்களின் வழிபாடு இணையும் இந்த நாளில் செய்யப்படும் பரிகாரங்கள் இரட்டிப்பு பலனை தரக்கூடியவை.

    shani-amavasya-pitru-dosha-remedies-benefits

    குறிப்பாக, உங்கள் ஜாதகத்தில் சனி தோஷம் உள்ளவர்களுக்கும் பித்ரு சாபத்தால் அவதிப்படுபவர்களுக்கும். இந்த நாள் ஒரு வார பிரசாதமாக கருதப்படுகிறது. முறையான வழிபாட்டின் மூலம் நம் முன்னோர்களை குளிர் செய்வது அவர்களின் ஆசியை பெறுவது எப்படி என்பது குறித்து இந்த பதிவில் நாம் விளக்கமாக பார்க்கலாம்.

    சனி அமாவாசை சனிக்கிழமையும் குறிப்பாக, அம்மாவாசையும் இணைந்து வரும் நாளை சனி அமாவாசை என்று கூறுவார்கள். இது சனிபகவானின் அருளையும் நம் முன்னோர்களின் ஆசியையும் ஒரே நேரத்தில் பெறக்கூடிய மிக அபூர்வமான நாளாக கருதப்படுகிறது.

    shani-amavasya-pitru-dosha-remedies-benefits

    ஜோதிட ரீதியாக சனிபகவான் கரும வினைகளுக்கு அதிபதி அதே போல் அமாவாசை என்பது பித்ருகளுக்கு உரிய நாள். இந்த நாளில், செய்யப்படும் தர்ப்பணம் ஏழு தலைமுறை பாவங்களைப் போக்கி பித்துரு சாபத்திலிருந்து உங்களுக்கு விடுதலை கொடுக்கும் என்பது ஐதீகமாக கருதப்படுகிறது.

    முன்னோர்களின் வடிவமாகவும் கருதப்படுகிறது. வீட்டின் தெற்கு திசையில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி மனதார வழிபட வேண்டும். ஏழை எளியவர்களுக்கு கருப்பு நிற ஆடைகள் குடை அல்லது செருப்பு போன்றவற்றை தானமாக வழங்குவது சனிபகவானின் கோபத்தை தணிக்கும். அன்றைய தினம் அமாவாசை உணவுகளை தவிர்த்து முழுமையான பக்தி மற்றும் தூய்மையுடன் விரதம் இருப்பது அவசியம்.

    shani-amavasya-pitru-dosha-remedies-benefits

    மாலையில் அரச மரத்தடியில் தீபம் ஏற்றி வலம் வருவது பித்ரு தோஷங்களை வேரோடு நீக்க உதவும். இந்த நாளில், ஓம் சம் சனிச்சராய நமஹ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிப்பது சனிதோஷத்தின் வீரியத்தையும் குறைக்கும். இந்த வழிபாட்டை செய்து வர திருமண தடை நீக்குதல் செல்வ செழிப்பு குடும்ப ஒற்றுமை ஆரோக்கியம் மேம்படும்.

    Amavasya tharpanam significance Ancestor worship Tamil Nadu Financial problems spiritual remedies Pitru dosha symptoms solutions Saturn defect removal tips Shani Amavasya remedies Tamil Shani mantra benefits 2026 அமாவாசை தர்ப்பணம் பலன்கள் அரச மர வழிபாடு குடும்ப நிம்மதி ஆன்மீக குறிப்புகள் சனி அமாவாசை பரிகாரங்கள் 2026 சனி பகவான் மந்திரம் சனிதோஷம் வழிபாட்டு முறைகள் பித்ரு தோஷம் நீங்க
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பல்லி விழுந்தால் ஆபத்தா, நன்மையா?.. கௌரி சாஸ்திரம் சொல்லும் பலன்கள்..!

    June 9, 2026

    நாற்காலிக்கு பின்னால் ஜன்னல் இருக்கிறதா?.. தவறியும் ‘இந்த’ திசையைப் பார்க்காதீங்க..!

    June 1, 2026

    வெறும் 5 நிமிடத்தில் குடும்ப திருஷ்டி காலி.. தடைகளை உடைக்கும் அற்புத வழிகள்..!

    May 25, 2026

    உடல் சூடு முதல் செவ்வாய் தோஷம் வரை அத்தனையுமே கியூர்.. நெகட்டிவ் எனர்ஜியை விரட்டும் ஆன்மீக ஆயுதம்..!

    May 21, 2026

    குழந்தை பேறு இல்லையா… கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும் ‘அந்த’ பொருள்..!

    May 19, 2026

    குடும்பத்தில் சண்டை சச்சரவுகளா?.. திண்டிவனம் தலத்தின் அரிய ஆன்மீக ரகசியம்..!

    May 16, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இதென்ன புது உருட்டா இருக்கு.. கௌதம் மேனனை நேருக்கு நேர் வாரிவிட்ட அனிருத்..!

    June 9, 2026

    த்ரிஷாவின் கணவர்.. பிஸ்மி வெளியிட்ட பகீர் தகவல்..!

    June 9, 2026

    உடல் சூட்டிற்கு முற்றுப்புள்ளி.. தொப்பையை சட்டென்று குறைக்கும் மேஜிக் கஞ்சி..!

    May 19, 2026

    முதலமைச்சர் விஜய் மற்றும் மு.க.ஸ்டாலின் சந்திப்பு.. தமிழக அரசியலில் அடுத்தகட்ட நகர்வு..!

    May 11, 2026

    எடப்பாடி தலைமையில் ஆட்சி அமையும்.. அதிமுகவின் அடுத்தகட்ட நகர்வு குறித்து தம்பிதுரை விளக்கம்..!

    May 8, 2026
    Don't Miss

    ஜூன் 10: இன்று யாருக்கு பணமழை பொழியும்? .. இன்றைய ராசி பலன்..!

    June 10, 2026

    மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குரிய இன்றைய தினசரி ராசி பலன்கள் மற்றும் அதிர்ஷ்ட பலன்களின் முழுமையான ஆன்மீகத் தொகுப்பு இதோ.

    ஒருவழியாக கண்டுபிடிச்சுட்டேன்.. லைக்குகளை அள்ளும் கீர்த்தி சுரேஷ்..!

    June 9, 2026

    இதென்ன புது உருட்டா இருக்கு.. கௌதம் மேனனை நேருக்கு நேர் வாரிவிட்ட அனிருத்..!

    June 9, 2026

    த்ரிஷாவின் கணவர்.. பிஸ்மி வெளியிட்ட பகீர் தகவல்..!

    June 9, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.