Close Menu
    What's Hot

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026

    கமல் சொன்ன வார்த்தை.. உதயநிதி கைதாகி விடுவிக்கப்பட்ட பின் நடந்த சம்பவம்..!

    August 6, 2026

    பாராட்டுனது போதும், பட்ஜெட்டை வாசிங்க.. முதல்வரைப் புகழும்போது எழுந்த அமளி..!

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»ஆன்மிகம்»குழந்தை பேறு இல்லையா… கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும் ‘அந்த’ பொருள்..!
    ஆன்மிகம்

    குழந்தை பேறு இல்லையா… கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும் ‘அந்த’ பொருள்..!

    Prime ReporterBy Prime ReporterMay 19, 2026Updated:May 19, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    why-copper-is-considered-divine-metal
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பொதுவாக செம்பு என்பது மங்கலத்தின் சின்னம் மற்றும் கோவில் கோபுரங்கள் சிலைகள் பாத்திரங்கள் தாயத்துக்கள் டாலர்கள் மற்றும் அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் பல பொருட்களில் இவை பயன்படுத்தப்படுகின்றன. தெய்வீக இடங்களில் அதிகமாக இந்த செம்பு பொருட்களை நாம் காணலாம்.

    நமது மூதாதையர்கள் தாமிர உலோகத்தின் சக்தியையும் மனித உடலில் அதன் நன்மைகளைப் புரிந்து கொண்டு அதை பயன்படுத்த தொடங்கினர். செம்பு உலோகம் மனிதர்களுக்கு நன்மை செய்யும் பல பண்புகளை கொண்டிருப்பதாகவும், அவர்கள் நம்பினார்கள். உதாரணமாக உடலின் வெப்பத்தை தணிக்கும் மற்றும் தண்ணீரில் உள்ள கிருமிகளை கொள்ளும் திறன் இந்த தாமிர்தற்கு இருப்பதாக நம்பப்பட்டது.

    why-copper-is-considered-divine-metal

    செம்பு பொருட்களின் நன்மைகள்

    செம்பு இயற்கையாகவே ஆண்டி மைக்ரோபியல் தன்மை உள்ளது. எனவே, தண்ணீரில் உள்ள கிருமிகள் அழிக்கப்பட்டு தண்ணீரை குடிக்க கூடியதாக மாற்றுக் கூடிய தன்மையை கொண்டிருக்கிறது. செம்பு டாலர் அல்லது மோதிரத்தை அணிவது நுண்ணுயிர்கள் மற்றும் நோயை உண்டாக்கும்.

    குடும்பத்தில் சண்டை சச்சரவுகளா?.. திண்டிவனம் தலத்தின் அரிய ஆன்மீக ரகசியம்..!

    உயிரினங்களிடமிருந்து நம்மை பாதுகாக்கிறது. செம்பு நேர்மறை மற்றும் செல்வத்தை ஈர்க்கும் சக்தி கொண்டதாக உள்ளது. சமூகத்தில் செல்வந்தராகவும் சக்தி வாய்ந்தவர் ஆகவும் மாற செம்பை பயன்படுத்தலாம். செம்பு சிலைகள் மற்றும் தாயத்துகளை பயன்படுத்துவதன் மூலம் மாணவர்களின் கல்வியில் உள்ள சிரமங்களை முறியடிக்க நல்ல அறிவு நினைவாற்றல் ஆகியவற்றை வழங்குவதாக நம்படுகிறது.

    செம்பு பாத்திரம் தீர்த்தம் மிகவும் சக்தி வாய்ந்தது. செம்பு தண்ணீரை சுத்திகரிப்பதால் கோவில் தீர்த்தங்கள் செம்பு பாத்திரங்கள் மற்றும் கரடிகளை பயன்படுத்தி வழங்குகின்றன. செம்பு பாத்திரங்கள் மூலம் குடிக்கப்படும் தண்ணீர் சக்தி வாய்ந்த ஊட்டச்சத்துக்களின் முழு ஆற்றலை பெறுகிறது.

    இது மனிதர்களுக்கு சிறந்ததாக கருதப்படுகிறது. போருக்கு தேவையான கவசம் ஆயுதங்கள் போன்றவற்றை தயாரிக்க செம்பு அக்காலத்தில் பயன்படுத்தப்பட்டது. செம்ம உலோகங்கள் வலிமை காரணமாக செம்பு ஆயுதங்களும், கவசங்களும் வீரர்களுக்கு ஆற்றலையும் சகிப்புத்தன்மையும் அளித்தன.

    மேலும், வீரர்கள் விளிப்புடன் இருக்கவும், சிறந்த போர்களை நடத்தவும் உடலில் வெப்பம் தணித்து கொடுக்கப்பட்டது. செம்பு உடல் பருமனை குறைக்க உதவுகிறது. தாமிர பாத்திரங்களை செம்பு பாத்திரங்களை குடிப்பதற்கும் சாப்பிடுவதற்கும் பயன்படுத்துவதால், உடலில் சேரும் அதிகப்படியாக சேமிக்கப்பட்ட கொழுப்புகள் குறைக்கப்படுகிறது.

    கொழுப்பை குறைப்பதன் மூலம் எடையும் குறைக்கிறது. உடல் பருமன் பிரச்சனை உள்ளவர்களுக்கு செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால், உடலில் உள்ள கொழுப்பை கரைக்க இது உதவி புரியும். இது வயதாவதை தடுக்கவும், சருமத்தை பளபளப்பாகவும் வைத்திருக்கும்.

    மூட்டு வலி மற்றும் தைராய்டு தொடர்பான பிரச்சனைகளுக்கு செம்புனால் செய்யப்பட்ட பாத்திரத்தில் தண்ணீரை பயன்படுத்துவதால் நல்ல நிவாரணம் பெறலாம். வலிமையை அதிகரிக்க மற்றும் நுகர்வு வாய்ப்பை அதிகரிக்கிறது.

    கணவனுக்கு நல்ல சுறுசுறுப்பும் மனைவியுடன் ஆரோக்கியமான விந்துக்களை உடலில் உருவாக்கும் ஆற்றல் செம்புக்கு உண்டு. அதனால், அழகான புத்திசாலியான குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது. செம்பு நேர்மறை அதிர்வுகளை உருவாக்க முடியும் ஒருவரின் செயல்கள் தடையில்லாமல் வெற்றிகரமாக இருக்க செம்பை பயன்படுத்தலாம்.

    Astrology copper metal remedies Copper divine metal benefits Copper spiritual properties Copper vessels health benefits Om Spiritual Shop blogs Spiritual importance of copper Tamil Traditional Tamil copper usage ஆன்மீகத்தில் செம்பின் ரகசியம் ஓம் ஸ்பிரிச்சுவல் ஷாப் செய்திகள் செம்பு ஆன்மீக பொருட்கள் செம்பு பாத்திர தண்ணீர் பலன்கள் செம்பு பாத்திர நன்மைகள் தாமிரம் தெய்வீக உலோகம் பாரம்பரிய செம்பு வழிபாடு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ஆடி பெருக்கு: தாலி கயிறு மாற்ற சூப்பர் டைமிங் இதுதான்.. மிஸ் பண்ணிடாதீங்க..!

    August 3, 2026

    ஆடி பெருக்கு.. மஞ்சள் கயிறு மாற்ற ஏற்ற நல்ல நேரம்..!

    August 1, 2026

    ராகு-கேது தோஷம் நீங்க.. நாக பஞ்சமி திருநாளின் ஆன்மீகச் சிறப்புகள்..!

    July 29, 2026

    செவ்வாய், வெள்ளியில் பூஜை பாத்திரங்களை துலக்கலாமா? ஆன்மீகத்தின் தெளிவான விளக்கங்கள்..!

    July 28, 2026

    அதிர்ஷ்டமா?.. துரதிஷ்டமா?.. காக்கை ஒலிகள் உணர்த்தும் மறைமுகச் செய்திகள்..!

    July 25, 2026

    ஆடி ராசி இல்லாத ஒரு மாதமா?.. புதுமண தம்பதிகளை பிரித்து வைக்க இது தான் காரணமாம்..!

    July 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உதவி செய்வது போல் நடித்து எல்லை மீறிய காக்கிச் சட்டை.. கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்..!

    August 6, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026

    கமல் சொன்ன வார்த்தை.. உதயநிதி கைதாகி விடுவிக்கப்பட்ட பின் நடந்த சம்பவம்..!

    August 6, 2026

    பாராட்டுனது போதும், பட்ஜெட்டை வாசிங்க.. முதல்வரைப் புகழும்போது எழுந்த அமளி..!

    August 6, 2026

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026
    Don't Miss

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026

    பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரின் 13 வயது மகன் தியோ ஆழிசை, மரக்காணம் அருகே உள்ள தாத்தா வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கமல் சொன்ன வார்த்தை.. உதயநிதி கைதாகி விடுவிக்கப்பட்ட பின் நடந்த சம்பவம்..!

    August 6, 2026

    பாராட்டுனது போதும், பட்ஜெட்டை வாசிங்க.. முதல்வரைப் புகழும்போது எழுந்த அமளி..!

    August 6, 2026

    உதவி செய்வது போல் நடித்து எல்லை மீறிய காக்கிச் சட்டை.. கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்..!

    August 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.