Close Menu
    What's Hot

    ஜூன் 11: கன்னி ராசிக்கு அலைச்சல்.. எச்சரிக்கை தேவைப்படும் ராசிகள் யார் யார்?

    June 11, 2026

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»பிரசாரம் ரத்து.. கடைசி நேரத்தில் பின்வாங்கிய TVK.. விஜய்யின் அடுத்த பிளான் என்ன?..
    தமிழ்நாடு

    பிரசாரம் ரத்து.. கடைசி நேரத்தில் பின்வாங்கிய TVK.. விஜய்யின் அடுத்த பிளான் என்ன?..

    Prime ReporterBy Prime ReporterApril 9, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    actor-vijay-tvk-cuddalore-campaign-cancelled-reasons
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடலூர் மாவட்டம் சேத்தியா தோப்பு, மஞ்சக்குப்பம், வடலூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி கொடுத்திருந்தது. அப்படி இருக்கையில், தற்போது விஜய் தனது பிரச்சாரத்தை ரத்து செய்துள்ளாராம்.

    actor-vijay-tvk-cuddalore-campaign-cancelled-reasons

    இதற்கு தமிழக வெற்றிக்கழகத்தின் தரப்பிலிருந்து புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெறுவதால் பிரச்சாரம் செய்ய வேண்டாம் என்று கோரிக்கை வைத்தது என்றும், அதனால் தான் விஜய் தனது பிரச்சாரத்தை ரத்து செய்தார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால், தேர்தல் ஆணையத்தின் தரப்பிலிருந்து புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற்றாலும் கடலூருக்கு விஜய் செல்ல புதுச்சேரி வழியாக இல்லாமல் மாற்று வழியில் செல்ல அனுமதி வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    actor-vijay-tvk-cuddalore-campaign-cancelled-reasons

    அதாவது, திண்டிவனம் வழியாக விக்கிரவாண்டிக்கு சென்று அங்கிருந்து கடலூருக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டதாம். அப்படி இருக்கையில், விஜய் தரப்பில் தான் பிரச்சாரத்தை ரத்து செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ளனர். இன்னும் தேர்தலுக்கு 13 நாட்களை உள்ளநிலையில், விஜய் தனது பிரச்சாரத்தை ரத்து செய்ததால், அவரது கட்சியினர் மற்றும் தொண்டர்கள் ரசிகர்கள் பலரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    actor-vijay-tvk-cuddalore-campaign-cancelled-reasons

    விஜய் இதற்கு முன்னர் சென்னையில் அவரது பிரச்சாரத்தை ரத்து செய்திருந்தார். அதற்கு நேர கட்டுப்பாடு தான் காரணம் என்று அவரது கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதேபோல், பிரச்சாரத்தை ரத்து செய்தார் என்று தகவல் மட்டும் தெரிந்து கொண்ட விஜய் ரசிகர்கள் மற்றும் தவெகவினர் சிலர் இதற்கு காரணம் திமுகவும் தேர்தல் ஆணையமும் திமுகவுக்கு சாதகமான அரசு அதிகாரிகளும் தான் என்று பேசி வருகின்றனர்.

    Actor Vijay Politics Latest News Tamilaga Vettri Kazhagam News TVK Campaign Schedule April 2026 TVK Election Campaign 2026 Vijay Cuddalore Campaign Cancelled Vijay Political Tour Update Why Vijay Cancelled Cuddalore Visit தமிழக வெற்றிக் கழகம் செய்திகள் தவெக தேர்தல் பிரசாரம் 2026 விஜய் அரசியல் பயணம் விஜய் கடலூர் பிரசாரம் ரத்து
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    இந்த பயணம் இன்னும் தொடரட்டும்.. பிரதமர் மோடியைப் புகழ்ந்து தள்ளிய அன்புமணி..!

    June 10, 2026

    3 செய்தி சேனல்கள் முடக்கம்.. ஊடக சுதந்திரம் பறிபோகிறதா? எல்.முருகன் கேள்வி..!

    June 10, 2026

    தத்தக்கா பித்தக்கா ஆட்சியா?.. TVK-அமைச்சரின் ‘திடீர் விசிட்’.. அம்பலப்படுத்திய எச்.ராஜா..!

    June 10, 2026

    அரசியல் காழ்ப்புணர்ச்சியால் வீசப்பட்ட ஆபாசச் சேறு.. கர்நாடகாவில் பதுங்கியிருந்த முக்தர் கைது..!

    June 10, 2026

    விஜய்யின் ‘சிங்கப்பெண்’ படை.. 12 மண்டலங்களில் அதிரடி ரோந்து..!

    June 9, 2026

    9 மாவட்டங்களுக்கு அலர்ட்.. மாறிப்போன கிளைமேட்.. கொட்டப்போகும் இடி மின்னல் மழை..!

    June 9, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    விஜய் – த்ரிஷா விவகாரத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த்.. லைக்குகளுக்காகச் செய்யப்பட்ட அல்பத்தனம்..!

    June 10, 2026

    ஜூன் 11: கன்னி ராசிக்கு அலைச்சல்.. எச்சரிக்கை தேவைப்படும் ராசிகள் யார் யார்?

    June 11, 2026

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026
    Don't Miss

    ஜூன் 11: கன்னி ராசிக்கு அலைச்சல்.. எச்சரிக்கை தேவைப்படும் ராசிகள் யார் யார்?

    June 11, 2026

    ஜூன் 11 நல்ல நேரம், ராகு காலம், வைகாசி மாத ஏகாதசி திதி விபரங்கள் மற்றும் 12 ராசிகளுக்கான துல்லியமான தினசரி ராசி பலன்கள்.

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.