Browsing: விஜய் அரசியல் பயணம்

நடிகர் தனுஷ் ஜாதகப்படி அவர் அரசியலில் களமிறங்கி முக்கியத் தலைவராக மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாக பிரபல ஜோதிடர் ரதன் பண்டிட் கணித்துள்ளார்.

பெரம்பூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அதிரடியாக வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட சம்பவம் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்யுடன் படங்களில் நடித்த நடிகை, விஜய்யின் குணம் குறித்துப் பேசியுள்ளார். மேலும் ‘ஜனநாயகன்’ படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கடலூரில் இன்று மேற்கொள்ளவிருந்த தேர்தல் பிரசாரத்தை திடீரென ரத்து செய்துள்ளார். இதற்கான காரணங்கள் மற்றும் தொண்டர்களின் மனநிலை குறித்த விபரங்கள்.