Most Recent

மாதத் தொடக்கத்தில் வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடையுள்ள சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.62.50 முதல் ரூ.71.50 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

மாதத் தொடக்கத்தில் வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடையுள்ள சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.62.50 முதல் ரூ.71.50 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் நடைபெற்ற 17-வது ஆதார் தினக் கொண்டாட்டத்தில், பொதுமக்களின் வசதிக்காக முக அங்கீகாரம் உட்பட 5 புதிய ஆதார் சேவைகளை UIDAI அமைப்பு அறிமுகப்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்து பயணத்தை விரிவுபடுத்தும் விதமாக ‘வெற்றிப்பயணம்’ திட்டம் அக்டோபர் 2-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

நடிகர் அல்லு அர்ஜுனின் மனைவியும் தொழில்முனைவோருமான சினேகா ரெட்டி, தனது பன்முகத் திறமையாலும் பிசினஸ் சாதனைகளாலும் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறார்.

அனுமதியின்றித் தனது பெயர் மற்றும் புகைப்படங்களைப் பயன்படுத்திய அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி AI நிறுவனத்திற்கு எதிராக நடிகை ஊர்வசி ரவுடேலா ரூ.7,000 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.

சினிமா

நடிகர் அல்லு அர்ஜுனின் மனைவியும் தொழில்முனைவோருமான சினேகா ரெட்டி, தனது பன்முகத் திறமையாலும் பிசினஸ் சாதனைகளாலும் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறார்.

தமிழ்நாடு

திமுகவின் வெற்று விளம்பர பிரம்மாண்ட மாநாடுகளுக்கும், தங்களது கூட்டணிக் கட்சியினர் நடத்தும் தேவையற்ற போராட்டங்களுக்கும் உடனடியாக அனுமதி…

அரசு மருத்துவமனைகளுக்கு 1100 மருத்துவர்கள் நியமனம் செய்ததில் பணியிடத் தேர்வு கலந்தாய்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்காதது…

தமிழகத்தில் எங்கு திரும்பினாலும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. குறிப்பாக பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான சம்பவங்களே நடந்து…

தமிழகத்தில் நடந்துள்ள குற்றச்சம்பவங்கள் குறித்து உள்துறை செயலர் மற்றும் டிஜிபி வெங்கட்ராமன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். குறிப்பாக…

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என்ற வதந்தியால் சென்னை பூந்தமல்லி சாலையில் பங்குகளில் நீண்ட வரிசையில் வாகன ஓட்டிகள் காத்திருக்கும் நிலை.

இந்தியா

நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையில் விக்சித் பாரத் 2047 தொலைநோக்குப் பார்வை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கான திட்டங்கள் குறித்த விவரங்கள்.