Browsing: சினிமா
கன்னட நடிகை கிரிஷி தபாண்டாவின் பெங்களூரு வீட்டில் தொழிலதிபர் வைஷாக் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகை குஷ்பு – சுந்தர்.சி மகள் அவந்திகா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் மற்றும் த்ரிஷா பங்கேற்பார்களா என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்ப்பு.
நடிகை குஷ்பு – சுந்தர்.சி மகள் அவந்திகா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் மற்றும் த்ரிஷா பங்கேற்பார்களா என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்ப்பு.
திமுக, அதிமுக வரலாறு தெரியாமல் 75 ஆண்டுகள் எனப் பேசி முதல்வர் விஜய்க்கு முட்டுக்கொடுப்பதாக நடிகர் மாஸ்டர் மகேந்திரனை நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.
நடிகை ஹன்சிகா மோத்வானி தனது தாயாருடன் திருப்பதி கோவிலில் ஆன்மீகப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அவரது அடுத்தடுத்த தமிழ்ப் படங்களின் பட்டியல் இதோ.
‘மா இன்டி பங்காரம்’ திரைப்பட வெற்றி விழாவில், மகிழ்ச்சியான செய்தியை நடிகை சமந்தா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
நடிகை தமன்னா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
புதிய ‘பாப்-கட்’ ஹேர் ஸ்டைலில் அசத்தும் நடிகை பூஜா ஹெக்டே; விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ பட ரிலீஸ் தள்ளிவைப்பு குறித்த சுவாரசியத் தகவல்கள்.
சட்டமன்ற உரைக்குப் பிறகு முதலமைச்சர் விஜய் திரைத்துறை நண்பர்களைச் சந்தித்து அரசியல் களம் குறித்துப் புலம்பியதாக சமூக வலைதளங்களில் பரவும் வைரல் தகவல்களின் பின்னணி.
திமுக இளைஞரணி அன்பாநந்தன் அரியப்பன் நள்ளிரவு கைது செய்யப்பட்டதற்கு, பிக் பாஸ் புகழ் ஜூலி த.வெ.க அரசை விமர்சித்து ஆவேச வீடியோ வெளியிட்டுள்ளார்.
