Browsing: சினிமா

திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ் மறைவுக்குப் பின் வெளியான உருக்கமான கடிதம் ரசிகர்களைக் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. தனது கண்தானம் மற்றும் மகன் சாந்தனு குறித்து அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்காகவும், நலிந்த கலைஞர்களின் நலனுக்காகவும் முதல்வர் ஜோசப் விஜய் அவர்களிடம் இயக்குநர் சீனு ராமசாமி 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

நடிகை சமந்தா சமீபத்திய பேட்டியில், பெண் நடிகைகளையும் சூப்பர் ஸ்டார்களாக உருவாக்க சரியான முதலீடும், உழைப்பும் அவசியம் என்று வலியுறுத்தியுள்ளார். இவரின் கருத்து இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை த்ரிஷாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது. அடர் சிவப்பு நிற கவுனில் மகாராணி போல ஜொலிக்கும் த்ரிஷாவின் புகைப்படங்கள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன.

நடிகை பிரிகிடா தனது காதலை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். ஆனந்த் ராமுடன் தனது வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கவிருப்பதாக அவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

தனது தந்தை கே. பாக்யராஜின் கடைசி அழைப்புகளை நினைவுகூர்ந்து மகள் சரண்யா பகிர்ந்துள்ள உருக்கமான பதிவு, ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.

பாரதிராஜாவின் மறைவிற்கு கவிஞர் வைரமுத்து சமர்ப்பித்த இரங்கல் கவிதை, சமூக வலைதளங்களில் புதிய சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்களில் நடிகை நேகா மாலிக் பகிர்ந்துள்ள ஸ்டைலிஷான புதிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் லைக்குகளைக் குவித்து வைரலாகி வருகின்றன.

முருகப்பெருமான் வடக்கே பிறந்தவர் என்று தயாரிப்பாளர் நாக வம்சி பதிவிட்ட ட்வீட் தமிழர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி சர்ச்சையானது.

இயக்குநர் பாக்யராஜ் இறுதிச்சடங்கில் சாந்தனுவின் சினிமா எதிர்காலம் குறித்து பார்த்திபன் பேசியது இணையத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.