Browsing: சினிமா
இயக்குநர் கே. பாக்யராஜ் இறுதிச்சடங்கிற்கு முருங்கைக்காய் கட்டையுடன் வந்த நடிகர் கூல் சுரேஷின் செயல், சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நாஞ்சில் விஜயன் மற்றும் விஜே வைஷ்ணவி இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது. தனது இன்ஸ்டாகிராமில் வைஷ்ணவி வெளியிட்டுள்ள ஆவேசமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
‘மகுடம்’ படப்பிடிப்பு தளத்தில் அஞ்சலியின் பேச்சை இடையில் மறித்து விஷால் செய்த கலாட்டா மற்றும் அந்த வைரல் வீடியோ குறித்த தகவல்கள்.
விஜய் – த்ரிஷா விவகாரம் மற்றும் அரசியல் தலைவர்கள் குறித்த கேள்விக்கு நடிகை ராதிகா சரத்குமார் தனது பேட்டியில் வெளிப்படையான கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
மறைந்த இயக்குநர் பாக்யராஜ் வீட்டின் இறுதிச்சடங்கு சூழல் குறித்த ராதிகாவின் வேதனை மற்றும் இது போன்ற நிகழ்வுகளில் கண்ணியம் காக்க விஜய்க்கு விடுத்த வேண்டுகோள்.
‘கட்டா குஸ்தி 2’ டிரைலர் வெளியீட்டு விழாவில், நடிகர் விஷ்ணு விஷாலுடனான தனது அனுபவம் மற்றும் மீண்டும் அவருடன் நடிக்க விருப்பம் குறித்து ஐஸ்வர்யா லட்சுமி நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
விஜய் – த்ரிஷா இடையிலான சர்ச்சைகள் ஒருபுறம் இருக்க, ‘திருப்பாச்சி’ படப்பிடிப்பு தளத்தில் நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார் இயக்குனர் பேரரசு.
திருமண விழாவில் த்ரிஷாவும் ஆர்த்தியும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி, நெட்டிசன்கள் மத்தியில் கடுமையான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத படைப்பாளி, இயக்குநர் மற்றும் நடிகர் கே. பாக்யராஜ் மாரடைப்பால் காலமானார். திரையுலகமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
ரஜினிகாந்தின் ‘தர்மன்’ திரைப்படம் ‘தி குட் டாக்டர்’ சீரிஸின் காப்பி என்ற வதந்திக்கு இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
