Browsing: சினிமா

யூடியூபர் பிரஸ்ன ராவண் அடுத்தடுத்து கைது செய்யப்படுவதற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் கண்டனம் தெரிவித்ததுடன், இது பழிவாங்கும் நடவடிக்கை என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

முதலமைச்சர் விஜய் திரைத்துறையில் இருந்தபோது ஹெல்மெட் அணிந்து மாறுவேடத்தில் பைக்கில் சென்ற பழைய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கட்டா குஸ்தி 2 படத்தில் விஜய், திரிஷாவை கிண்டல் செய்ததாக சர்ச்சை வெடித்துள்ள நிலையில், விஷ்ணு விஷாலின் பழைய சர்ச்சை மீண்டும் சமூக வலைதளங்களில் விவாதமாகியுள்ளது.

நடிகை காயடு லோஹர் குறித்து விஜே பார்வதியின் தாயார் கூறிய விமர்சனம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

த்ரிஷா மற்றும் விஷ்ணு விஷால் இடையிலான செல்லப் பிராணி பிணைப்பு குறித்த சுவாரஸ்யமான தகவல்களை நடிகர் விஷ்ணு விஷால் மனம் திறந்து பகிர்ந்துள்ளார்.

ஜூலை 31-ஆம் தேதி ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’ மற்றும் லோகேஷ் கனகராஜின் ‘DC’ படங்கள் ஒரே நாளில் மோதவுள்ளன. கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த பாக்ஸ் ஆபிஸ் போட்டி குறித்த தகவல்கள்.

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சுந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்தன. இப்படம் ஜூலை 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

நயன்தாரா, ஹூமா குரேஷி நடிக்கும் புதிய ‘டாக்ஸிக்’ ஆக்ஷன் படத்தின் ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பெண்களின் வலிமையை மையமாகக் கொண்ட இப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளிக்கூடத்தில் தன்னைத் தூக்கிச் சென்ற நபர் தளபதி விஜய் என்று தெரியாமல் பயந்து எட்டி உதைத்த சுவாரஸ்யமான சிறு வயது சம்பவத்தை ஜேசன் சஞ்சய் பகிர்ந்துள்ளார்.