Close Menu
    What's Hot

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»ஜேசன் சஞ்சய் vs லோகேஷ் கனகராஜ்.. வசூல் மன்னன் யார்? ‘சிக்மா’ மற்றும் ‘DC’ மோதல்..!
    சினிமா

    ஜேசன் சஞ்சய் vs லோகேஷ் கனகராஜ்.. வசூல் மன்னன் யார்? ‘சிக்மா’ மற்றும் ‘DC’ மோதல்..!

    Prime ReporterBy Prime ReporterJuly 2, 2026Updated:July 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    sigma-vs-dc-july-31-box-office-clash
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    ஜூலை 31-ஆம் தேதி கோலிவுட்டில் ஒரு பெரிய பாக்ஸ் ஆபிஸ் மோதல் உறுதியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக நாயகனாக நடிக்கும் ‘DC’ திரைப்படமும், ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சிக்மா’ (Sigma) திரைப்படமும் அன்றைய தினம் ஒரே நாளில் திரைக்கு வரவுள்ளன.

    ஜேசன் சஞ்சய்யின் முதல் படைப்பான ‘சிக்மா’ ஏற்கனவே ஜூலை 31-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதே தேதியில் ‘DC’ படமும் வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    முதலமைச்சரின் மகன் ஜேசன் சஞ்சய்யின் இயக்கத்திற்கும், மாபெரும் வெற்றி இயக்குநரான லோகேஷ் கனகராஜின் நடிப்பு அவதாரத்திற்கும் இடையே நடக்கும் இந்த மோதல், கோலிவுட்டில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஜூனியர் தளபதியை கொண்டாட ரெடியா?.. ‘சிக்மா’ அப்டேட்.. ரிலீஸ் தேதி உறுதி..!

    முதலமைச்சர் மகனின் முதல் படத்துடன் மோதும் வகையில் சன் பிக்சர்ஸ் வேண்டும் என்றே இந்தப் படத்தை ஜூலை 31-க்குத் திட்டமிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    ‘சிக்மா’ ஒரு ஹீஸ்ட் (Heist) வகை அதிரடிப் படம், ‘DC’ லோகேஷின் பாணியிலான மிரட்டல் படம். எனவே, வசூல் போட்டியைத் தாண்டி, எந்தப் படத்திற்கு ரசிகர்களின் வரவேற்பு அதிகமாக இருக்கும் என்பதுதான் தற்போது அனைவரின் கேள்வியாக உள்ளது. ஒரே நாளில் இரு முக்கிய படங்கள் வெளியாவது, ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமைந்தாலும், பாக்ஸ் ஆபிஸில் இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Jason Sanjay July 31 release Lokesh Kanagaraj Sigma vs DC Sigma vs DC clash கோலிவுட் ரிலீஸ் சிக்மா vs டிசி பாக்ஸ் ஆபிஸ் மோதல்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026
    Don't Miss

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    கோவை விளாங்குறிச்சி பகுதியில் தண்ணீர் வெளியேறுவது தொடர்பான தகராறில், தம்பதியைச் செங்கல்லால் தாக்கி மண்வெட்டியால் வெட்ட முயன்ற கோவில் பூசாரியின் வைரல் வீடியோ.

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.