Browsing: சிக்மா vs டிசி

ஜூலை 31-ஆம் தேதி ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’ மற்றும் லோகேஷ் கனகராஜின் ‘DC’ படங்கள் ஒரே நாளில் மோதவுள்ளன. கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த பாக்ஸ் ஆபிஸ் போட்டி குறித்த தகவல்கள்.