Close Menu
    What's Hot

    தனிமனிதத் தாக்குதல்களா?.. வீடியோவைப் போட்டு மானத்தை வாங்கிவிட்ட ஜூலி..!

    July 1, 2026

    அப்பா மேல் இவ்வளவு பாசமா?.. ட்விட்டரை கலக்கும் ஜேசன் சஞ்சய் வைரல் வீடியோ..!

    July 1, 2026

    Expiry Date குறிக்கப்படாத உடல்.. ரசிகர்களிடம் மகன் சாந்தனுவை ஒப்படைத்த பாக்யராஜ்..!

    July 1, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»ஹீரோக்களுக்கு மட்டும் ஏன்?.. சமந்தா விடுத்த கோரிக்கை..!
    சினிமா

    ஹீரோக்களுக்கு மட்டும் ஏன்?.. சமந்தா விடுத்த கோரிக்கை..!

    Prime ReporterBy Prime ReporterJuly 1, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    samantha-interview-female-superstars-investment-viral
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    ‘மா இண்டி பங்காரம்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சமந்தா அளித்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. அதில், பேசிய அவர் ஒரு ஹீரோவை பிரம்மாண்டமாகக் காட்டுவதற்குப் பின்னால் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களின் பல வருட உழைப்பும், கணிசமான முதலீடும் உள்ளது.

    ஆண் நடிகர்களுக்கு அளிக்கப்படும் அதே அளவு நேரத்தையும், முதலீட்டையும், உழைப்பையும் பெண் நடிகைகள் மீது காட்டினால், அவர்களாலும் கண்டிப்பாக சூப்பர் ஸ்டார்களாக உருவாக முடியும்.

    43 வயதில் நாளுக்கு நாள் வேற மாதிரி ஆகும் த்ரிஷா.. செம டஃப் கொடுக்குறாங்களே ப்பா..!

    தனது ‘டிராலலா மூவிங் பிக்சர்ஸ்’ தயாரிப்பில் புதிய திறமைகளுக்கு வாய்ப்பளிக்கவும், தரமான கதைகளை உருவாக்கவும் அடுத்தடுத்த திட்டங்களில் தீவிரமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    சினிமாவில் ஒரு நடிகையை வெறும் கவர்ச்சிக்காகவோ அல்லது இரண்டாம் கட்டமாகவோ பார்க்காமல், அவர்களையும் ஒரு ‘சூப்பர் ஸ்டாராக’ கட்டமைக்க சரியான முதலீடு அவசியம் என்பதை சமந்தா வலியுறுத்தியுள்ளார். இது திரையுலகில் தற்போது ஒரு முக்கியமான விவாதத்தை உருவாக்கியுள்ளது.

    Samantha Interview Samantha Latest News Samantha on female stardom Tamil cinema trends சமந்தா கருத்து சமந்தா பேட்டி பெண் நடிகைகள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    அப்பா மேல் இவ்வளவு பாசமா?.. ட்விட்டரை கலக்கும் ஜேசன் சஞ்சய் வைரல் வீடியோ..!

    July 1, 2026

    Expiry Date குறிக்கப்படாத உடல்.. ரசிகர்களிடம் மகன் சாந்தனுவை ஒப்படைத்த பாக்யராஜ்..!

    July 1, 2026

    கேரள மாடலில் அரசு தியேட்டர்கள்?.. சீனு ராமசாமியின் முக்கிய கோரிக்கைகள்..!

    July 1, 2026

    43 வயதில் நாளுக்கு நாள் வேற மாதிரி ஆகும் த்ரிஷா.. செம டஃப் கொடுக்குறாங்களே ப்பா..!

    July 1, 2026

    இந்த ஆண்டே திருமணமா?.. காதலை அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிரிகிடா..!

    June 30, 2026

    கடைசி கால் லாக் ஸ்கிரீன்ஷாட்.. தந்தை பாக்யராஜ் குறித்து சரண்யாவின் உருக்கம்..!

    June 30, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    அப்பா மேல் இவ்வளவு பாசமா?.. ட்விட்டரை கலக்கும் ஜேசன் சஞ்சய் வைரல் வீடியோ..!

    July 1, 2026

    தனிமனிதத் தாக்குதல்களா?.. வீடியோவைப் போட்டு மானத்தை வாங்கிவிட்ட ஜூலி..!

    July 1, 2026

    ஹீரோக்களுக்கு மட்டும் ஏன்?.. சமந்தா விடுத்த கோரிக்கை..!

    July 1, 2026

    Expiry Date குறிக்கப்படாத உடல்.. ரசிகர்களிடம் மகன் சாந்தனுவை ஒப்படைத்த பாக்யராஜ்..!

    July 1, 2026

    43 வயதில் நாளுக்கு நாள் வேற மாதிரி ஆகும் த்ரிஷா.. செம டஃப் கொடுக்குறாங்களே ப்பா..!

    July 1, 2026
    Don't Miss

    தனிமனிதத் தாக்குதல்களா?.. வீடியோவைப் போட்டு மானத்தை வாங்கிவிட்ட ஜூலி..!

    July 1, 2026

    தவெக மற்றும் திமுக ஆதரவாளர்களுக்கு இடையே சமூக வலைதளங்களில் நடைபெற்று வரும் டிஜிட்டல் மோதல் தீவிரமடைந்துள்ளது. பழைய வீடியோக்களை மையமாக வைத்து இரு தரப்பினரும் மாறி மாறி விமர்சித்து வருகின்றனர்.

    அப்பா மேல் இவ்வளவு பாசமா?.. ட்விட்டரை கலக்கும் ஜேசன் சஞ்சய் வைரல் வீடியோ..!

    July 1, 2026

    Expiry Date குறிக்கப்படாத உடல்.. ரசிகர்களிடம் மகன் சாந்தனுவை ஒப்படைத்த பாக்யராஜ்..!

    July 1, 2026

    கேரள மாடலில் அரசு தியேட்டர்கள்?.. சீனு ராமசாமியின் முக்கிய கோரிக்கைகள்..!

    July 1, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.