நடிகை சமந்தா சமீபத்திய பேட்டியில், பெண் நடிகைகளையும் சூப்பர் ஸ்டார்களாக உருவாக்க சரியான முதலீடும், உழைப்பும் அவசியம் என்று வலியுறுத்தியுள்ளார். இவரின் கருத்து இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை கீர்த்தி சுரேஷுக்கு குடிப்பழக்கம் இருப்பதாக பரவிய தகவலை மறுத்த சமந்தா, அவருக்கு இருக்கும் ‘ஹைப்பர் மேக்ஸ்’ நகைச்சுவை உணர்வு குறித்து சுவாரசியமாக பேசியுள்ளார்.