Close Menu
    What's Hot

    தவெக தலைவர் விஜய் வேட்புமனுவில் சொத்து மதிப்பு குளறுபடி? சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி கருத்து!

    April 20, 2026

    முடிவுக்கு வருகிறதா ‘பெட்ரோடாலர்’ யுகம்? அமெரிக்காவிற்கு அமீரகம் கொடுத்த ‘யுவான்’ அதிர்ச்சி – ஓர் ஆழமான அலசல்!

    April 20, 2026

    மோரா?.. தயிரா?.. உடல் எடையை வேகமாக குறைக்க எது சிறந்தது..!

    April 20, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»குடிப்பழக்கம் உண்மையா?.. கீர்த்தி சுரேஷ் பற்றி ரகசியம் உடைத்த சமந்தா..!
    சினிமா

    குடிப்பழக்கம் உண்மையா?.. கீர்த்தி சுரேஷ் பற்றி ரகசியம் உடைத்த சமந்தா..!

    Prime ReporterBy Prime ReporterApril 2, 2026Updated:April 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    keerthy suresh UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    மலையாள சினிமாவில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான கீதாஞ்சலி திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். இவர் 2015ல் வெளியான இது என்ன மாயம் திரைப்படம் தான் அவருக்கு தமிழ் சினிமாவில் முதல் திரைப்படம். அதனை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன், ரெமோ, சீமராஜா, தனுஷ் நடிப்பில் வெளியான தொடரி, விஜய் நடிப்பில் வெளியான பைரவா என தமிழில் தொடர்ந்து நடித்து வந்தார்.

    keerthy suresh UTV

    கரூர் கூட்டத்தில் ஜனநாயகன் ஷூட்டிங்? திருச்சியில் விஜய் Open Talk..!

    முன்னதாக சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம். மேலும், விஷாலுடன் சண்டைக்கோழி 2, சூப்பர் ஸ்டார் உடன் அண்ணாத்த என தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து, முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களை தன்வசப்படுத்தினர் கீர்த்தி சுரேஷ். இதனிடையே, கடந்த 2018 ஆம் ஆண்டு மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவான மகாநடி திரைப்படத்தில் நடித்து பின்னி பெடல் எடுத்திருந்தார்.

    keerthy suresh UTV

    அந்த படத்திற்காக கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கொடுக்கப்பட்டது. என்னதான் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கீர்த்தி சுரேஷ் இருந்தாலும், தற்போது என்னதான் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் கதையின் நாயகியாகவும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தாலும் கீர்த்தி சுரேஷுக்கு சமீப காலமாக மிகப்பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை என்பது நிதர்சனமான உண்மை. இந்நிலையில், கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் என்றால் அது மாமன்னன் தான்.

    சாவிலும் விமர்சனமா?.. நான் நாத்திகன் தான், ஆனால் என் அம்மா.. விமர்சகர்களின் வாயடைத்த பிரகாஷ் ராஜ்..!

    keerthy suresh UTV

    தென்னிந்திய படங்களை தொடர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷ் பேபி ஜான் படத்தின் மூலமாக பாலிவுட்டிற்கு சென்றார். கீர்த்தி சுரேஷின் முதல் இந்தி திரைப்படம். விஜயின் தெறி படத்தின் ரீமேக் அது பெரிதும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இப்படம் அந்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. அடுத்ததாக கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கன்னிவெடி, ரவுடி ஜனார்த்தனா, தோட்டம் ஆகிய படங்கள் ரிலீஸ்க்கு தயாராகி உள்ளன.

    keerthy suresh UTV

    இந்நிலையில், கீர்த்தி சுரேஷின் நெருங்கிய தோழிகளில் ஒருவரான சமந்தா. கீர்த்திக்கு குடிப்பழக்கம் இருப்பதாக தகவல் பரவி வரும் நிலையில், அதனை மறுத்துள்ளார். மேலும், கீர்த்திக்கு ஒரு பழக்கம் இருக்கிறது. நகைச்சுவை உணர்வு அவருக்கு இருக்கிறது. நள்ளிரவு வரை இடைவிடாது பேசி சிரிக்க வைப்பதும், மின்னல் வேகத்தில் ரைமிங் வசனங்களால் மற்றவர்களை கலாய்ப்பத கீர்த்தி சுரேஷ் கில்லாடி வேலைகளில் ஒன்று என்று சமந்தா தெரிவித்துள்ளார்.

    Actress Friendship Cinema News Keerthy Suresh Keerthy Suresh Habit Kollywood Gossips Samantha Samantha Interview கீர்த்தி சுரேஷ் கீர்த்தி சுரேஷ் பழக்கம் கோலிவுட் கிசுகிசு சமந்தா சமந்தா பேட்டி சினிமா செய்திகள் நடிகைகள் நட்பு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ‘அந்த’ அடையாளத்தை துறந்த பார்த்திபன்.. சட்டப்பூர்வமாக சான்றிதழ் வாங்கி அதிரடி..!

    April 20, 2026

    தொடரும் ரேஸிங் வேட்டை: பெல்ஜியத்தில் அஜித் குமார் அணி சாதனை!

    April 20, 2026

    விஜய்யை சீண்டிய சத்யராஜ்.. அப்பாவுக்கே நக்கல் போஸ்ட் போட்ட மகன் சிபிராஜ்..!

    April 20, 2026

    சங்கீதா சொன்ன ‘OK’.. விஜய் விவாகரத்து வழக்கில் திடீர் திருப்பம்..!

    April 20, 2026

    த்ரிஷாவின் திடீர் ஃபீலிங்.. ‘அந்த’ சர்ச்சையா?.. அதிரடிப் பதிவு மூலம் சொல்ல வருவது இதுதான்..!

    April 18, 2026

    உருட்டு.. உருட்டு.. ஜாய் கிரிஸில்டாவின் உருக்கமான பதிவும், ஸ்ருதியின் பதிலடியும்..!

    April 18, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சொல்லி அழ ஆள் இல்லையா? இதோ உங்கள் விதியை மாற்றும் திருச்சேறை சாரபரமேஸ்வரர்!

    April 20, 2026

    ரூ. 5,000 டோக்கன்? தோல்வி பயமா? திமுக – அதிமுகவினர் மோதல்..!

    April 20, 2026

    வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் ராஜினாமா.. நூதன முறையில் வாக்கு சேகரிக்கும் NTK வேட்பாளர்..!

    April 20, 2026

    விஜய் செய்த செயலால் தொண்டர்கள் ஆச்சரியம்.. தீயாய் பரவும் வீடியோ..!

    April 20, 2026

    பங்குச்சந்தையில் அதிரடி: டாப் 8 நிறுவனங்களின் மதிப்பு ₹1.87 லட்சம் கோடி உயர்வு! முழு விவரம்.

    April 20, 2026
    Don't Miss

    தவெக தலைவர் விஜய் வேட்புமனுவில் சொத்து மதிப்பு குளறுபடி? சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி கருத்து!

    April 20, 2026

    பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிடும் விஜய், சொத்து மதிப்பை ₹100 கோடி வரை குறைத்துக் காட்டியது முறைகேடானது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து. வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு

    முடிவுக்கு வருகிறதா ‘பெட்ரோடாலர்’ யுகம்? அமெரிக்காவிற்கு அமீரகம் கொடுத்த ‘யுவான்’ அதிர்ச்சி – ஓர் ஆழமான அலசல்!

    April 20, 2026

    மோரா?.. தயிரா?.. உடல் எடையை வேகமாக குறைக்க எது சிறந்தது..!

    April 20, 2026

    முகம் ஜொலிக்கணுமா?.. டாப் 5 ஹெல்த் டிரிங்க்ஸ்..!

    April 20, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.