Close Menu
    What's Hot

    ஆணழகர்களே.. ‘விராட் கோலி ‘ தாடி வேணுமா?.. இதை படிச்சா இனி தாடியோட தான் இருப்பீங்க..!

    August 11, 2026

    சர்க்கரை நோயாளிகளே.. தேன் மற்றும் பனை வெல்லம் சாப்பிடலாமா? அதிர்ச்சி தரும் உண்மை..!

    August 11, 2026

    கமம்கமக்கும் சுவையில் முட்டைகோஸ் கூட்டு.. அருமையான சைட் டிஷ்..!

    August 11, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»நடிகை வீட்டில் நள்ளிரவில் அரங்கேறிய கொடூரம்.. சிக்கிய கடைசி நிமிட வாட்ஸ்அப் மெசேஜ்..!
    சினிமா

    நடிகை வீட்டில் நள்ளிரவில் அரங்கேறிய கொடூரம்.. சிக்கிய கடைசி நிமிட வாட்ஸ்அப் மெசேஜ்..!

    Prime ReporterBy Prime ReporterJune 26, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    krishi-thapanda-flat-businessman-death-controversy
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பிரபல கன்னட நடிகை கிரிஷி தபாண்டா வீட்ல, தொழிலதிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செஞ்சுகிட்ட சம்பவம் பெங்களூருவை உலுக்கியிருக்கு, இறந்தவரோட பேரு வைஷாக். குடும்பப் பிரச்சனை காரணமா மனைவியைப் பிரிந்து வாழ்ந்த இவர், நடிகை கிரிஷியோட பெங்களூரு பிளாட்ல தான் கடந்த ஒரு வாரமா தங்கியிருந்திருக்கார்.

    இறக்குறதுக்கு கொஞ்ச நேரம் முன்னாடி, “நான் என் உயிரை விடப் போறேன்”-னு கிரிஷிக்கு வாட்ஸ்அப் பண்ணியிருக்கார். கிரிஷி எவ்வளவோ சமாதானம் செஞ்சும் வைஷாக் இந்த விபரீத முடிவை எடுத்துட்டார்.

    குஷ்பு மகள் கல்யாணத்தில் த்ரிஷா… அவரை தேடும் ரசிகர்கள்..!

    ஏற்கனவே 6 கோடி ரூபாய் மோசடி வழக்குல கைதான வைஷாக், அந்த மன உளைச்சல்ல தான் தற்கொலை செஞ்சுகிட்டாரான்னு பெங்களூரு போலீஸ் கிரிஷிகிட்ட தீவிரமா விசாரிச்சுட்டு வராங்க என்பது கூடுதல் தகவல்.

    Actress Krishi Thapanda Bengaluru Flat Bengaluru Crime News Today 2026 Bengaluru Police Investigation Krishi Businessman Vaisak Demise Case Kannada Actress Flat Incident Krishi Thapanda Whatsapp Message Vaisak Vaisak 6 Crore Fraud Case கன்னட நடிகை வீடு தற்கொலை கிரிஷி தபாண்டா வாட்ஸ்அப் மெசேஜ் தொழிலதிபர் வைஷாக் தற்கொலை வழக்கு நடிகை கிரிஷி தபாண்டா பெங்களூரு பெங்களூரு கிரைம் செய்திகள் 2026 பெங்களூரு போலீஸ் விசாரணை கிரிஷி வைஷாக் 6 கோடி மோசடி வழக்கு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    திடீர் லிப்லாக்.. திணறிப் போன பிரபல நடிகை.. உதட்டில் முத்தம் கொடுத்த விவகாரம்..!

    August 10, 2026

    ஹன்சிகாவுக்கு என்னாச்சு?.. கவலையில் ரசிகர்கள்..!

    August 10, 2026

    பணத்துக்காக அதை.. வீடியோ காலில் பேச கட்டணம் நிர்ணயித்த விவகாரம் பதறிய தர்ஷா குப்தா..!

    August 10, 2026

    கர்ப்பமாக இருக்கும் சமந்தாவிற்கு என்னாச்சு?.. திடீர் கண்ணீர் வீடியோவால் குழப்பத்தில் ரசிகர்கள்..!

    August 10, 2026

    அதிகாரப்பூர்வமாக தவெகவில் நுழையும் த்ரிஷா?.. ஒட்டப்பட்ட போஸ்டர்கள்..!

    August 10, 2026

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    முருங்கைக்கு வந்த சோதனை.. செலவு கூட கிடைக்கல.. கவலையில் விவசாயிகள்..!

    August 11, 2026

    சர்க்கரை நோயாளிகளே.. தேன் மற்றும் பனை வெல்லம் சாப்பிடலாமா? அதிர்ச்சி தரும் உண்மை..!

    August 11, 2026

    ஆணழகர்களே.. ‘விராட் கோலி ‘ தாடி வேணுமா?.. இதை படிச்சா இனி தாடியோட தான் இருப்பீங்க..!

    August 11, 2026

    கமம்கமக்கும் சுவையில் முட்டைகோஸ் கூட்டு.. அருமையான சைட் டிஷ்..!

    August 11, 2026

    ‘ஆபரேஷன் சிந்தூர்’.. அண்ணாமலை வெளியிட்ட ராணுவ புத்தகம்..!

    August 10, 2026
    Don't Miss

    ஆணழகர்களே.. ‘விராட் கோலி ‘ தாடி வேணுமா?.. இதை படிச்சா இனி தாடியோட தான் இருப்பீங்க..!

    August 11, 2026

    ஆண்டுதோறும் செப்டம்பர் மாத முதல் சனிக்கிழமை கொண்டாடப்படும் உலக தாடி தினத்தை ஒட்டி, ஆண்களுக்கான சிறந்த தாடி பராமரிப்பு மற்றும் வளர்ச்சி முறைகள்.

    சர்க்கரை நோயாளிகளே.. தேன் மற்றும் பனை வெல்லம் சாப்பிடலாமா? அதிர்ச்சி தரும் உண்மை..!

    August 11, 2026

    கமம்கமக்கும் சுவையில் முட்டைகோஸ் கூட்டு.. அருமையான சைட் டிஷ்..!

    August 11, 2026

    முருங்கைக்கு வந்த சோதனை.. செலவு கூட கிடைக்கல.. கவலையில் விவசாயிகள்..!

    August 11, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.