நடிகை வீட்டில் நள்ளிரவில் அரங்கேறிய கொடூரம்.. சிக்கிய கடைசி நிமிட வாட்ஸ்அப் மெசேஜ்..!June 26, 2026 கன்னட நடிகை கிரிஷி தபாண்டாவின் பெங்களூரு வீட்டில் தொழிலதிபர் வைஷாக் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.