நடிகை குஷ்பு – சுந்தர்.சி-யோட மூத்த மகள் அவந்திகா கல்யாண கொண்டாட்டங்கள் இப்போ களைகட்டி வருது. ஆனா, இந்த கல்யாணத்துல எல்லார் கண்ணும் தேடுறது ரெண்டே பேரத் தான்!
குஷ்புவும் சுந்தர்.சியும் நேர்ல போய் முதலமைச்சர் விஜய்க்கு கல்யாண பத்திரிகை கொடுத்தப்போ எடுத்த போட்டோஸ் ஏற்கனவே இணையத்துல ட்ரெண்ட் ஆச்சு.
யூத் முதலமைச்சர்.. சோசியல் மீடியாவை ஆக்கிரமித்த மாரத்தான் வீடியோ..!
சமீபத்துல ஏ.ஜி.எஸ் வீட்டு விசேஷத்துல விஜய்யும் த்ரிஷாவும் ஒண்ணா கலந்துகிட்டது பெரிய பேசுபொருளாச்சு. அதுமட்டுமில்லாம, பர்த்டே அன்னைக்கு த்ரிஷா போட்ட வாழ்த்துப் பதிவும், “அது புது போட்டோவா? பழசா? இல்ல AI-ஆ?”-ன்னு பெரிய விவாதத்தையே உருவாக்குச்சு.
பர்த்டே போட்டோவ ஜூம் பண்ணி ஆராய்ச்சி பண்ண நெட்டிசன்கள் எல்லாரும், இப்போ குஷ்பு வீட்டு ரிசப்ஷன் போட்டோஸ்க்காக தயாரா வெயிட் பண்ணிட்டு இருக்காங்க என்பது தான் நிதர்சணம் ஆன உண்மை.

