Close Menu
    What's Hot

    செப்டம்பர் 27: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்கள்!

    September 27, 2026

    புதிய பொறுப்புகள் ஏற்கும் சிம்மம்.. உங்களுக்கு இந்த நாள் எப்படி அமையும்?

    September 26, 2026

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»யூத் முதலமைச்சர்.. சோசியல் மீடியாவை ஆக்கிரமித்த மாரத்தான் வீடியோ..!
    தமிழ்நாடு

    யூத் முதலமைச்சர்.. சோசியல் மீடியாவை ஆக்கிரமித்த மாரத்தான் வீடியோ..!

    Prime ReporterBy Prime ReporterJune 26, 2026Updated:June 26, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    cm-vijay-participates-chennai-drugs-awareness-marathon
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, சென்னையில் ‘ஸ்டார்ட் ரன்.. ஸ்டாப் ட்ரக்ஸ்’ (Start Run.. Stop Drugs) என்ற பெயரில் விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது. இதனை தொடங்கி வைத்த முதலமைச்சர் விஜய், “ஸ்போர்ட்ஸ எடு.. ட்ரக்ஸ விடு” என போர்டில் கையெழுத்திட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    வெறும் கொடியசைப்பதோடு நிற்காமல், மக்களுடன் இணைந்து சுமார் 3 கிலோமீட்டர் தூரம் வரை முதல்வர் ஓடியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. வழியில் சோர்வடைந்த ஒரு பெண்ணுக்கு தண்ணீர் பாட்டில் கொடுத்து அவர் உற்சாகப்படுத்திய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    ஒரு குவாட்டர் கேட்டதால் ஆத்திரம்.. புதுமண பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!

    “இந்தியாவிலேயே 3 கி.மீ மாரத்தான் ஓடிய ஒரே யூத் முதலமைச்சர் விஜய்தான். காலை 5 மணிக்கே எழுந்து வந்து ஓடியுள்ளார்” என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம் தெரிவித்துள்ளார். முதல்வரின் இந்த எனர்ஜியான செயல், இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

    Thalaivaaaa @TVKVijayHQ 🔥🔥🔥 pic.twitter.com/bx14gKejYT

    — Pokkiri_Victor (@Pokkiri_Victor) June 26, 2026
    CM Joseph Vijay Marathon Chennai International Day Against Drug Abuse 2026 Minister Aadhav Arjuna Speech Sports Edu Drugs Vidu Vijay Start Run Stop Drugs Marathon Tamil Nadu Anti Drug Campaign Youth CM Vijay Running Video அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினம் 2026 தவெக விஜய் விழிப்புணர்வு ஓட்டம் முதலமைச்சர் விஜய் மாரத்தான் சென்னை முதல்வர் விஜய் வைரல் வீடியோ ஸ்டார்ட் ரன் ஸ்டாப் ட்ரக்ஸ் ஸ்போர்ட்ஸ எடு ட்ரக்ஸ விடு விஜய்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    நாய்கள், பூனைகளை ரோட்டில் விட்டா காலி.. ரூ.10,000 அபராதம்..!

    September 25, 2026

    ஜெம் வீரமணி வழக்கு: புதிய திருப்பம் – சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி முறையீடு..!

    September 25, 2026

    ஜெம் வீரமணி வழக்கு: யாருடைய அழுத்தம் காரணமாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை?.. சிபிஎம் சண்முகம் அதிரடி கேள்வி..!

    September 25, 2026

    “அதிமுக – திமுக எல்லாம் ஒரு கிளைக் கட்சி” – மதுராந்தகத்தில் அனல் பறக்கும் அரசியல்..!

    September 25, 2026

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    பொங்கல் ரேஸில் ஒரிஜினல் வின்னர்.. வசூலில் மாஸ் காட்டிய TTT!

    January 24, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    எந்தச் சிபாரிசும் செய்யவில்லை.. அப்பா குறித்து மனம் திறந்த இயக்குநர் ஜேசன் சஞ்சய்..!

    September 19, 2026

    அந்த மாதிரி கேரக்டர்ல நடிக்கவே மாட்டேன்.. நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி..!

    September 19, 2026
    Don't Miss

    செப்டம்பர் 27: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்கள்!

    September 27, 2026

    செப்டம்பர் 27, 2026 (ஞாயிற்றுக்கிழமை) நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன்கள் மற்றும் பலன்கள் பற்றிய முழுமையான விவரங்கள்.

    புதிய பொறுப்புகள் ஏற்கும் சிம்மம்.. உங்களுக்கு இந்த நாள் எப்படி அமையும்?

    September 26, 2026

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.