Close Menu
    What's Hot

    நாக்கில் எச்சில் ஊறும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு..! இப்படி செஞ்சு பாருங்க..!

    August 9, 2026

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    August 9, 2026

    கை, கால் மரத்துப்போகிறதா?.. விட்டமின் பி12 குறைபாட்டின் ஆபத்தான எச்சரிக்கைகள்..!

    August 9, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»அன்பாநந்தன் அரியப்பன் கைது விவகாரம்.. ஆளுங்கட்சிக்கு எதிராகக் கொதித்த ஜூலி..!
    சினிமா

    அன்பாநந்தன் அரியப்பன் கைது விவகாரம்.. ஆளுங்கட்சிக்கு எதிராகக் கொதித்த ஜூலி..!

    Prime ReporterBy Prime ReporterJune 24, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    bigg-boss-julie-slams-tvk-government-dmk-arrest
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    ‘GENZ DMK’ கூட்டங்களை மிகத் தீவிரமாக ஒருங்கிணைத்து வரும் முக்கிய இளைஞர்களில் ஒருவரான அன்பாநந்தன் அரியப்பன், நேற்று நள்ளிரவு கிருஷ்ணகிரியில் உள்ள அவரது சொந்த கிராமத்தில் வாலண்ட் இன்றி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்த நள்ளிரவு கைது விவகாரம் சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், பிக் பாஸ் புகழ் ஜூலி இதற்கு கண்டனம் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். கிருஷ்ணகிரியில் வைத்து அன்பாநந்தன் அரியப்பனை போலீசார் நள்ளிரவில் கைது செய்துள்ளனர்.

    கட்டாயக் கருக்கலைப்பு.. முன்னாள் அமைச்சர் மீது பிரபல நடிகை குற்றச்சாட்டு..!

    இந்த நடவடிக்கைக்கு அரசியல் வட்டாரத்திலும், இணையத்திலும் பலரும் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். நேற்று சட்டப்பேரவையில் அத்துமீறல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் பேசியதை சுட்டிக்காட்டிய ஜூலி, “நைட்டானதும் இப்படிப் பயந்து போய் நள்ளிரவில் கைது நடவடிக்கை எடுத்திருக்கிறீர்களே! இதைப் பார்த்து நாங்கள் பயந்து பேசுவதை நிறுத்திவிடுவோம் என நினைக்காதீர்கள்” என்று ஆவேசமாகப் பேசியுள்ளார்.

    நாட்டில் இவ்வளவு குற்றங்கள் நடக்கும்போது அதற்கெல்லாம் வாயைத் திறக்காமல், நடுராத்திரியில் ஒரு சாதாரணக் குடும்பத்தினரை மிரட்டி கைது செய்வது சரியா எனக் கேள்வி எழுப்பிய அவர், எங்களை அடக்குவதை விட்டுவிட்டு மக்களுக்காக உருப்படியாக வேலை பாருங்கள் எனத் தமிழக அரசை விமர்சித்துள்ளார்.

    Bigg Boss Julie Condemns TVK DMK GenZ Anbanandhan Ariyappan Arrest DMK vs TVK Social Media Julie Instagram Video Politics Julie Slams CM Joseph Vijay Government Krishnagiri DMK Youth Leader Arrest Tamil Nadu Midnight Arrest Controversy 2026 அன்பாநந்தன் அரியப்பன் நள்ளிரவு கைது கிருஷ்ணகிரி திமுக நிர்வாகி கைது தமிழ்நாடு அரசியல் கைது செய்திகள் தவெக அரசு மீதான விமர்சனம் திமுக ஜென் ஜி இளைஞரணி 2026 பிக் பாஸ் ஜூலி கண்டன வீடியோ ஜூலி எக்ஸ் தள பதிவு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    செருப்படி ரெடியா இருக்கு.. நேரா வா.. தமிழச்சி Vs குஷ்பு காரசார மோதல்..!

    August 8, 2026

    விவாகரத்து வழக்கு வாபஸ்.. சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் த்ரிஷாவா?..

    August 7, 2026

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    நாக்கில் எச்சில் ஊறும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு..! இப்படி செஞ்சு பாருங்க..!

    August 9, 2026

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    August 9, 2026

    கை, கால் மரத்துப்போகிறதா?.. விட்டமின் பி12 குறைபாட்டின் ஆபத்தான எச்சரிக்கைகள்..!

    August 9, 2026

    ஆகஸ்ட் 09: இன்றைய நாளில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!

    August 9, 2026

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026
    Don't Miss

    நாக்கில் எச்சில் ஊறும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு..! இப்படி செஞ்சு பாருங்க..!

    August 9, 2026

    மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு சுவையாகவும், எளிமையாகவும் குக்கரில் செய்வது எப்படி என்பது குறித்த முழுமையான செய்முறை விளக்கம்.

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    August 9, 2026

    கை, கால் மரத்துப்போகிறதா?.. விட்டமின் பி12 குறைபாட்டின் ஆபத்தான எச்சரிக்கைகள்..!

    August 9, 2026

    ஆகஸ்ட் 09: இன்றைய நாளில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!

    August 9, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.