Close Menu
    What's Hot

    நாக்கில் எச்சில் ஊறும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு..! இப்படி செஞ்சு பாருங்க..!

    August 9, 2026

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    August 9, 2026

    கை, கால் மரத்துப்போகிறதா?.. விட்டமின் பி12 குறைபாட்டின் ஆபத்தான எச்சரிக்கைகள்..!

    August 9, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»கட்டாயக் கருக்கலைப்பு.. முன்னாள் அமைச்சர் மீது பிரபல நடிகை குற்றச்சாட்டு..!
    சினிமா

    கட்டாயக் கருக்கலைப்பு.. முன்னாள் அமைச்சர் மீது பிரபல நடிகை குற்றச்சாட்டு..!

    Prime ReporterBy Prime ReporterJune 24, 2026Updated:June 24, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    actress-chandini-former-minister-manikandan-controversy
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி கொடுத்திருந்த கட்டாயக் கருக்கலைப்பு மற்றும் ஏமாற்று மோசடிப் புகார், தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சாந்தினி, தனக்கு நடந்த நம்பிக்கை துரோகங்களைக் கண்ணீருடன் விவரித்துள்ளார்.

    தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, 5 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்ததாகவும், அந்த காலகட்டத்தில் 3 முறை வலுக்கட்டாயமாகக் கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும் சாந்தினி குற்றம் சாட்டியுள்ளார்.

    பேசினாலே பிராப்ளம்.. விமர்சிப்பவர்களுக்குத் பதிலடி கொடுத்த ரஜினி..!

    கடந்த 2021-ல் தனது வீட்டில் பெட்ரோல் பாம் வீசப்பட்டதாகவும், பின்னர் ‘ராஜ்யசபா எம்பி’ பதவி கிடைக்கப் போவதால் வழக்கை வாபஸ் வாங்குமாறு அரசியல் தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் கூறினார். மணிகண்டன் நேரில் வந்து வாழ்வாதாரத்திற்கு உதவி செய்வதாக மன்னிப்பு கேட்டதால் வழக்கை வாபஸ் பெற்றதாகவும், ஆனால் வாபஸ் பெற்ற இரண்டே நாட்களில் அவரது போன்கள் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு, கடந்த 4 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ளதாகவும் சாந்தினி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கடந்த பிப்ரவரி மாதம் சாந்தினி மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தார். இன்று நடைபெற்ற இரண்டாவது சம்மன் விசாரணைக்கும் மணிகண்டன் ஆஜராகவில்லை. மாறாக, அவரது வழக்கறிஞர்கள் மகளிர் ஆணைய அலுவலகத்திற்குள் புகுந்து, அதிகாரிகளையே மிரட்டி பெரும் ரகளையில் ஈடுபட்டதாக சாந்தினி செய்தியாளர்களிடம் கண்ணீர்மல்கக் கூறினார்.

    இந்த மோசடியால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகக் கூறி, அதற்கான மருத்துவச் சான்றிதழ்களையும் சாந்தினி மகளிர் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளார்.

    Actress Chandini Women Commission Complaint AIADMK Ex Minister Manikandan Issue Chandini Press Meet Tears Chennai Crime News Today Former Minister Manikandan Case Chandini Manikandan Chandini Controversy 2026 Tamil Nadu Women Commission Summon அதிமுக முன்னாள் அமைச்சர் கட்டாயக் கருக்கலைப்பு மோசடிப் புகார் சாந்தினி செய்தியாளர்கள் சந்திப்பு தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் நடிகை சாந்தினி மகளிர் ஆணைய புகார் மணிகண்டன் சாந்தினி விவகாரம் 2026 முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வழக்கு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    செருப்படி ரெடியா இருக்கு.. நேரா வா.. தமிழச்சி Vs குஷ்பு காரசார மோதல்..!

    August 8, 2026

    விவாகரத்து வழக்கு வாபஸ்.. சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் த்ரிஷாவா?..

    August 7, 2026

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    நாக்கில் எச்சில் ஊறும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு..! இப்படி செஞ்சு பாருங்க..!

    August 9, 2026

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    August 9, 2026

    கை, கால் மரத்துப்போகிறதா?.. விட்டமின் பி12 குறைபாட்டின் ஆபத்தான எச்சரிக்கைகள்..!

    August 9, 2026

    ஆகஸ்ட் 09: இன்றைய நாளில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!

    August 9, 2026

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026
    Don't Miss

    நாக்கில் எச்சில் ஊறும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு..! இப்படி செஞ்சு பாருங்க..!

    August 9, 2026

    மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு சுவையாகவும், எளிமையாகவும் குக்கரில் செய்வது எப்படி என்பது குறித்த முழுமையான செய்முறை விளக்கம்.

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    August 9, 2026

    கை, கால் மரத்துப்போகிறதா?.. விட்டமின் பி12 குறைபாட்டின் ஆபத்தான எச்சரிக்கைகள்..!

    August 9, 2026

    ஆகஸ்ட் 09: இன்றைய நாளில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!

    August 9, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.