Close Menu
    What's Hot

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»பேசினாலே பிராப்ளம்.. விமர்சிப்பவர்களுக்குத் பதிலடி கொடுத்த ரஜினி..!
    சினிமா

    பேசினாலே பிராப்ளம்.. விமர்சிப்பவர்களுக்குத் பதிலடி கொடுத்த ரஜினி..!

    Prime ReporterBy Prime ReporterJune 24, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    rajinikanth-thalaivar-173-tharman-title-launch-highlights
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 173-வது திரைப்படத்திற்கு ‘தர்மன்’ என அதிகாரப்பூர்வமாகப் பெயரிடப்பட்டுள்ளது.

    சென்னையில் நடைபெற்ற இதன் பிரம்மாண்ட டைட்டில் லான்ச் விழாவில் ரஜினிகாந்த் தனது பாணியில் கலகலப்பாகவும் அதிரடியாகவும் பேசினார். “மேடையில் பேச அழைத்தாலே பயமாக இருக்கிறது, நான் பேசினால் ஏதாவது ஒரு பஞ்சாயத்து ஆகிவிடுகிறது.

    சரி, பேசாமல் அமைதியாக இருந்தால் ‘வாயில் என்ன கொழுக்கட்டையா வைத்திருக்கிறார்?’ என்று கிண்டல் செய்கிறார்கள்” என ரஜினி நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். மேலும், “நம்மைப் பிடிக்காதவர்களுக்கு நாம் என்ன செய்தாலும் பிடிக்காது” என்ற உண்மையைப் புரிந்து கொண்டதாகப் பேசினார்.

    சட்டத்தைக் கையில் எடுத்த நடிகர் ரவி மோகன்.. காவல்துறை கொடுத்த டோஸ்..!

    ‘தர்மன்’ படத்திற்கு அஸ்வந்த் மாரிமுத்து 4-வது இயக்குநராகத்தான் உள்ளே வந்தார் என்று ரஜினி ரகசியம் உடைத்தார். முதலில் ரவிக்குமார், அடுத்து சுந்தர் சி, பின்னர் சிபி சக்கரவர்த்தி ஆகியோரிடம் பேசி, சில காரணங்களால் தள்ளிப்போய், இறுதியாக அஸ்வந்த் மாரிமுத்துவிடம் கதை ஓகே ஆனதாகக் கூறினார்.

    ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ படத்தில் முதலில் ஜெய்சங்கர் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில், தன்னை நடிக்குமாறு இயக்குநர் பாரதிராஜாவிடம் பரிந்துரைத்ததே கமல் தான் என்ற பழைய நினைவை நெகிழ்ச்சியோடு பகிர்ந்துகொண்டார். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகும் ‘தர்மன்’ படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது.

    Director Ashwath Marimuthu Rajinikanth Rajini Speech About Kamal Haasan Rajinikanth Thalaivar 173 Tharman Title Rajkamal Films International 2026 Tamil cinema celebrity news today Thalaivar 173 Directors Change Reason Tharman Movie Launch Event Highlights அஸ்வந்த் மாரிமுத்து ரஜினி படம் தமிழ் சினிமா லேட்டஸ்ட் செய்திகள் தர்மன் படப்பிடிப்பு சென்னை தலைவர் 173 தர்மன் டைட்டில் லான்ச் ரஜினி கமல் இளமை ஊஞ்சலாடுகிறது ரஜினிகாந்த் தர்மன் மூவி அப்டேட்ஸ் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் 2026
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    செருப்படி ரெடியா இருக்கு.. நேரா வா.. தமிழச்சி Vs குஷ்பு காரசார மோதல்..!

    August 8, 2026

    விவாகரத்து வழக்கு வாபஸ்.. சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் த்ரிஷாவா?..

    August 7, 2026

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026

    மதுப்பிரியர்களுக்கு ஷாக்.. பாட்டிலுக்கு ரூ.20 உயர்வு?..

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026
    Don't Miss

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    ராமாயணம் படத்தில் சீதை கதாபாத்திரத்திற்காக கடுமையான ஆடிஷன்களுக்குப் பிறகே சாய் பல்லவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகக் குறித்தும், கேஜிஎஃப் நடிகை கலந்துகொண்டது குறித்தும் வெளியாகியுள்ள தகவல்.

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.