Browsing: Chandini Press Meet Tears

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான ஏமாற்று மோசடிப் புகாரில், 2-வது சம்மன் விசாரணைக்கும் அவர் ஆஜராகாததால் நடிகை சாந்தினி கண்ணீர்மல்கப் பேட்டி அளித்துள்ளார்.