Browsing: ஆரோக்கியம்

முதலிரவு அறையில் மல்லிகைப் பூ பயன்படுத்தப்படுவதன் பின்னணியில் உள்ள அறிவியல் காரணங்கள் மற்றும் அதன் மருத்துவ நன்மைகள் குறித்து இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.

மூட்டு வலி, முழங்கால் தேய்மானம் மற்றும் வாத நோய்களைக் வேரிலிருந்து குணமாக்கும் அரிய வகை முடவாட்டுகால் கிழங்கின் மருத்துவப் பயன்கள் மற்றும் சூப் செய்முறை.

பெண்களிடையே அதிகரித்து வரும் தைராய்டு சுரப்பி கோளாறுகளின் முக்கிய அறிகுறிகள், பாதிப்புகள் மற்றும் அதை உணவு முறைகள் மூலம் கட்டுப்படுத்தும் வழிகளை இங்கு காண்போம்.

புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களிடமும் தற்காலத்தில் அதிகரித்து வரும் வாய்ப்புற்றுநோய்க்கான முக்கிய காரணங்கள் மற்றும் அதன் ஆரம்பகால அபாய அறிகுறிகள் குறித்து இங்குக் காண்போம்.

தென்னிந்தியாவில் பரவலாகப் பயிரிடப்படும் புரதச்சத்து நிறைந்த கொள்ளு பருப்பை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் குறித்து இங்குக் காண்போம்.

பிரியாணி சாப்பிட்ட உடனேயே ஒருசில உணவுகளை உட்கொண்டால் செரிமானக் கோளாறுகள் மற்றும் வயிற்று உப்புசம் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோடைகாலத்தில் ஏற்படும் உடல் சூடு மற்றும் நீரிழப்பு போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க உணவில் சேர்க்க வேண்டிய நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்துமிக்க காய்கறிகள் பற்றி இங்குக் காண்போம்.

காலையில் தூங்கி எழும்போது உடலில் தோன்றும் ஐந்து முக்கிய மாற்றங்கள் மற்றும் அறிகுறிகள் மூலம் சிறுநீரக பாதிப்பை எப்படிக் கண்டறியலாம் என்ற விபரம் இதோ.

உடல் ஆரோக்கியக் குறைபாட்டை வெளிப்படுத்தும் 7 முக்கிய ஆரம்பகால எச்சரிக்கை அறிகுறிகள் மற்றும் மருத்துவக் குறிப்புகள்

சிறுநீரகங்களைப் பாதுகாத்து அதன் செயல்பாட்டை மேம்படுத்த அடிக்கடி சாப்பிட வேண்டிய ஆரோக்கியமான பழங்கள் மற்றும் மருத்துவக் குறிப்புகள்