Close Menu
    What's Hot

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»ஆரோக்கியம்»ஆரோக்கியமா இருக்கணுமா?.. சிறுநீரக நோய்கள் வராமல் தடுக்கும் சூப்பர் பழங்கள்..!
    ஆரோக்கியம்

    ஆரோக்கியமா இருக்கணுமா?.. சிறுநீரக நோய்கள் வராமல் தடுக்கும் சூப்பர் பழங்கள்..!

    Prime ReporterBy Prime ReporterMay 23, 2026Updated:May 23, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    best-fruits-for-healthy-kidney-protection
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நமது உடலுக்கு முக்கியமான உறுப்புகளில் ஒன்று சிறுநீரகம். அது அனைத்து, நச்சுகளையும் வெளியேற்றும். முக்கிய வேலைகளை செய்து வருகிறது. சிறுநீரகம் சரியாக செயல்படாத போது சில உணவுகள் குறிப்பாக, பொட்டாசியம், பாஸ்பரஸ், சோடியம், அதிகமாக உள்ள உணவுகள் நிலைமையை மேலும், மோசமாகிவிடும். இதற்கு உடலுக்கு நீர்ச்சத்தை அளிக்கும் நன்மைகள் நிறைந்த பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    ப்ளூபெர்ரி

    best-fruits-for-healthy-kidney-protection

    சிறுநீரகத்தின் செயல்பாட்டை ஊக்குவிக்கும் ப்ளூபெர்ரி. சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பழங்களில் முதல் இடத்தில் இருப்பது ப்ளூபெர்ரி. இது சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்த விரும்புபவர்கள் நிச்சயமாக சாப்பிடலாம். இத்தகைய ஆண்டி ஆக்சிடென்ட்கள் சிறுநீரக திசுக்களில் ஏற்படும். ஆக்சிஜனேற்ற அழுத்தும் அல்லது அலர்ஜியை குறைக்க உதவுகிறது.

    உடல் சூடு முதல் குடல் புண் வரை அத்தனையுமே கியூர்.. பாதாம் பிசினின் நன்மைகள்..!

    கிரான்பெர்ரி

    best-fruits-for-healthy-kidney-protection

    சிறுநீரகங்களின் மீது சுமையாக இருக்கக்கூடிய தொற்றுக்களை தடுக்க கிரான்பெர்ரி ஒரு சிறந்த தடுப்பானாக பயன்படுகிறது. அலர்ஜி எதிர்ப்பு மற்றும் ஒட்டுதல் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. ஆய்வுகளின் படி இவை நாள்பட்ட சிறுநீரக நோயை நீக்க உதவுகிறது.

    ஸ்ட்ராபெரி

    best-fruits-for-healthy-kidney-protection

    வைட்டமின் சி ஆன்டிஆக்சிடென்ட்கள் மற்றும் எதிர்ப்பு பண்புகள் நிறைந்த மற்றொரு சிறந்தது ஸ்ட்ராபெரி. இவை சிறுநீரக செல்களை ஆக்சிஜனேற்ற அழுத்தம் மற்றும் அலர்ஜியிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. பல சிறுநீரக நோய்கள் மற்றும் சிகிச்சைகளுக்கு இது சிறந்த தேர்வாகும். ஆப்பிள் நார்ச்சத்து வைட்டமின் சி ஆன்டிஆக்சிடென்ட்கள் அதிகப்படியாக உள்ளன. இது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பொட்டாசியம், சோடியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகவே குறைவாக இருக்கிறது. ஆப்பிள் சாப்பிடுவது சிறந்த சீரான செரிமானத்திற்கு உதவுகிறது. மேலும் இது அழுத்தத்தையும் சிறுநீரகங்கள் மீது ஏற்படும் அழுத்தத்தையும் குறைக்கும்.

    கருப்பு திராட்சை

    best-fruits-for-healthy-kidney-protection

    கருப்பு திராட்சை சிறுநீரகங்களில் உள்ள நச்சுக்களை நீக்கும் சிறந்த பழமாகும். இவை அலர்ஜியை குறைக்கவும், ஆரோக்கியமான ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இதனால், சிறுநீரகங்கள் ரத்தத்தை சரியாக வடிகட்டி சுத்தப்படுத்த முடிகிறது. இதில் பொட்டாசியம் மிக குறைவாக இருப்பதால், இது சிறுநீரக ஆரோக்கியத்திற்கு சிறந்த தீர்வாக இருக்கும்.

    சிட்ரஸ் பழங்கள்

    best-fruits-for-healthy-kidney-protection

    எலுமிச்சை, ஆரஞ்சு, சிட்ரஸ் பழங்களில் உள்ள சிட்ரிக் அமிலம் மிகவும் பொதுவான சிறுநீரக பிரச்சனைகளில் ஒன்றான சிறுநீரக கற்களை தடுக்க உதவி புரிகிறது. சிறுநீரகங்களில் சேதப்படுத்தக்கூடிய அலர்ஜி மற்றும் ஆக்ஸிஜனேற்றம் அழுத்தத்தை எதிர்த்து போராடவும் உதவி புரிகிறது.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு  UTN NOW பொறுப்பாகாது.

    Best fruits for kidney health Foods to prevent kidney disease health tips Tamil 2026 How to cleanse kidneys naturally Kidney friendly diet plan Tamil Low potassium fruits for kidney Natural remedies for kidney care ஆரோக்கிய குறிப்புகள் 2026 ஆரோக்கியமான உணவு முறைகள் தமிழ் கிட்னி ஆரோக்கியத்திற்கான பழங்கள் கிட்னியை சுத்தப்படுத்தும் பழங்கள் சிறுநீரக செயலிழப்பு வராமல் தடுக்க சிறுநீரக நச்சுக்களை நீக்கும் உணவுகள் சிறுநீரக நோய் தடுப்பு உணவுகள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    கருவுறாமை பிரச்சனையா? இந்த பழத்தை சாப்பிடுங்க.. அற்புத நன்மைகள்..!

    August 4, 2026

    மிஸ் பண்ணிடாதீங்க.. தினம் ஒரு கொய்யாப்பழம்.. சருமப் பொலிவு முதல் கண் பார்வை வரை..!

    August 3, 2026

    ஈறுகளில் இரத்தம் வருகிறதா?.. நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அறிகுறிகள்..!

    August 1, 2026

    இரவு 8 மணிக்கு மேல் இந்த 6 தப்பு பண்ணாதீங்க.. அதிர்ச்சித் தகவல்கள்..!

    July 29, 2026

    உடலுக்குக் குளிர்ச்சி தரும் அற்புதப் பழம்.. கருப்பை ஆரோக்கியத்தைக் காக்கும் இயற்கை உணவு..!

    July 28, 2026

    தூக்கம் வரவில்லையா?.. உங்களின் தூக்கக் சுழற்சியைப் பாதிக்கும் ஆபத்துகள்..!

    July 24, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026
    Don't Miss

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    கோவையில் செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்து மேசையில் இருந்த ஐபோனை பேண்ட் பாக்கெட்டில் அமுக்கித் திருடிச் சென்ற பெண்ணின் சி.சி.டி.வி காட்சிகள் வைரலாகி வருகிறது.

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.