Author: Prime Reporter
தமிழக சட்டசபை நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதற்கு, “ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை” என அ.தி.மு.க ஐடி விங் த.வெ.க அரசுக்குக் கடும் கண்டனம்.
த.வெ.க-வில் இணையப் போவதாகப் பரவும் வதந்திகளுக்கு “என் உயிர் உள்ளவரை அ.தி.மு.க தான்” என எக்ஸ் தளப் பதிவின் மூலம் செல்லூர் ராஜு அதிரடி விளக்கம்.
தவெக அரசின் நிதிநிலை வெள்ளை அறிக்கை குறித்து ‘வீ தி லீடர்ஸ்’ நிறுவனர் அண்ணாமலை விமர்சனம்; தமிழகத்தை மீட்க நிபுணர் குழு அமைக்க கோரிக்கை.
தமிழகத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு.
தமிழக சட்டசபையில் மேகதாது அணைக்கு எதிராக முதலமைச்சர் ஜோசப் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்; எதிர்க்கட்சிகள் முழு ஆதரவு.
கோவை நீலாம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் கே.எம்.எஸ் நிறுவனத் தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம்.
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய துல்லியமான தினசரி ராசி பலன்கள் மற்றும் சுப யோகத் தகவல்கள் இதோ.
சென்னை மாநகராட்சி மத்திய வட்டாரத்தில் விதிகளை மீறி குப்பை மற்றும் கட்டிடக் கழிவுகள் கொட்டிய 179 பேருக்கு ஒரே நாளில் ரூ.4.59 லட்சம் அபராதம் விதிப்பு.
ஆளுநர் உரை இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் கன்டென்ட் போல உள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ-க்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்.
புதிய தமிழக அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது; 3 நாட்கள் மட்டுமே கூட்டத்தொடர் நடைபெறும் என சபாநாயகர் அறிவிப்பு.
