Close Menu
    What's Hot

    சாலையில் நடுரோட்டில் கொழுந்துவிட்டு எரிந்த கார்.. உறைந்துபோன பொதுமக்கள்..!

    September 29, 2026

    மாற்றிக் கொள்ள மாட்டேன்.. அதிரடியாகப் பேசிய அஞ்சலி..!

    September 29, 2026

    பல விஷயங்கள் தற்செயல் ஆனால் இதுவல்ல.. மனம் திறந்த நடிகை டாப்சி..!

    September 29, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»கரூர் கூட்ட நெரிசல் வழக்கு.. சட்டப்போராட்டத்தில் திருப்புமுனை..!
    தமிழ்நாடு

    கரூர் கூட்ட நெரிசல் வழக்கு.. சட்டப்போராட்டத்தில் திருப்புமுனை..!

    Prime ReporterBy Prime ReporterAugust 14, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    supreme-court-stay-karur-stampede-victim-government-jobs-ruling
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசு வேலை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. கடந்த ஆண்டு (2025) கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

    இதைத்தொடர்ந்து, சமீபத்தில் முதல்வராகப் பொறுப்பேற்ற விஜய் தலைமையிலான தமிழக அரசு, பாதிக்கப்பட்ட 31 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்குக் கருணை அடிப்படையில் அரசுப் பணிக்கான நியமன ஆணைகளை வழங்கியது. இந்த பணி நியமனங்களை எதிர்த்துத் தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை, இது அரசியலமைப்புச் சட்டத்தின் சம உரிமைக்கு முரணானது எனக் கூறி, அரசு வேலை வழங்கிய அரசாணையை ரத்து செய்து சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.

    எடை குறைக்கணுமா? இந்த சூப்பர்ஃபுட் ஸ்நாக்ஸ் பத்தித் தெரியுமா?..

    உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்துத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “ஒரு துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்குவது அரசின் கொள்கை முடிவு; அதில் நீதிமன்றம் தலையிட முடியாது” என்று கூறி, மதுரை கிளையின் தீர்ப்புக்கு இன்று (ஆகஸ்ட் 14) இடைக்காலத் தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

    Madras High Court Madurai bench ruling Supreme Court stay on Karur stampede job cancellation August 2026 TN government compassionate appointment news உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தமிழக அரசு வேலை கருணை அடிப்படையிலான நியமனம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    தனுஷே அரசியலுக்கு வந்துட்டாரு – தவெக விஜய்யை கிண்டலடித்த கனிமொழி MP..!

    September 29, 2026

    34 ஏக்கரில் பிரமாண்ட மேடை.. தாராபுரத்தில் களமிறங்கும் முதல்வர் விஜய்..!

    September 29, 2026

    ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: புகார் அளிக்க பிரத்யேக எண் அறிவிப்பு..!

    September 29, 2026

    தங்கத்தை விட தரமான பால் தான்.. எக்ஸ் தளத்தில் பதிவிட்ட தமிழிசை..!

    September 28, 2026

    “மதுரை வந்தடைந்த முதலமைச்சர் விஜய்!” – உற்சாகத்தில் கோஷமிட்ட ரசிகர்கள்..!

    September 28, 2026

    நாய்கள், பூனைகளை ரோட்டில் விட்டா காலி.. ரூ.10,000 அபராதம்..!

    September 25, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    அமைச்சர்களின் பேச்சுக்கு தடை.. அவை மரபுகளை மீறிய விவகாரம்: அவைக் குறிப்புகள் நீக்கம்..!

    August 17, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    மீனவர் விவகாரத்தில் மனிதாபிமான தீர்வு: இலங்கை அதிபரிடம் இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்!

    April 20, 2026

    உப்பு அதிகமானால் தப்பு.. என்னாகும்னு அவசியம் தெரிஞ்சுக்கோங்க!

    March 2, 2026

    சாலையில் நடுரோட்டில் கொழுந்துவிட்டு எரிந்த கார்.. உறைந்துபோன பொதுமக்கள்..!

    September 29, 2026
    Don't Miss

    சாலையில் நடுரோட்டில் கொழுந்துவிட்டு எரிந்த கார்.. உறைந்துபோன பொதுமக்கள்..!

    September 29, 2026

    கோவை அவிநாசி சாலையில் கே.எம்.சி.எச் மருத்துவமனை அருகே சென்றுகொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்த விபத்தில், ஓட்டுநரின் சமயோஜித செயலால் குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    மாற்றிக் கொள்ள மாட்டேன்.. அதிரடியாகப் பேசிய அஞ்சலி..!

    September 29, 2026

    பல விஷயங்கள் தற்செயல் ஆனால் இதுவல்ல.. மனம் திறந்த நடிகை டாப்சி..!

    September 29, 2026

    சிவகார்த்திகேயன் மீது தப்பில்லை.. கங்கை அமரன் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்த அந்தணன்..!

    September 29, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.