கரூர் கூட்ட நெரிசல் வழக்கு.. சட்டப்போராட்டத்தில் திருப்புமுனை..!August 14, 2026 கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கிய அரசாணையை ரத்து செய்த உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.