Author: Prime Reporter
சென்னையில் சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தின மாரத்தானைத் தொடங்கி வைத்து, மக்களுடன் 3 கி.மீ தூரம் ஓடி விழிப்புணர்வு ஏற்படுத்திய முதலமைச்சர் விஜய்.
கோவை அருகே மதுவில் விஷம் கலந்து புதுமணப் பெண்ணைக் கொலை செய்து, சடலத்தை நொய்யல் ஆற்றில் வீசிய கணவன், மாமனார் உள்ளிட்ட 3 பேர் அதிரடி கைது.
ஆனி 12 வளர்பிறை சதுர்தசி பஞ்சாங்கம் மற்றும் மேஷ ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ள இன்றைய 12 ராசிகளுக்கான துல்லியமான தினசரி ராசிபலன்கள்.
மேட்டுப்பாளையம் சிறுமுகை பகுதியில் தாயைப் பிரிந்து தவித்த குட்டி யானை, கூடுதல் பராமரிப்பு மற்றும் மறுவாழ்விற்காகப் டாப்ஸ்லிப் கோழிகமுத்தி யானைகள் முகாமிற்கு அனுப்பப்பட்டது.
சட்டமன்ற, நாடாளுமன்றக் காரசார விவாதங்கள் ஜனநாயகத்தின் ஒரு பகுதிதான் என்றும், மாநிலங்கள் நிதி மேலாண்மையில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு.
தவெக அரசின் மின்வாரிய வெள்ளை அறிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், கொள்முதலில் எந்த நிதி இழப்பும் ஏற்படவில்லை என்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மறுப்பு.
மின்வாரியத்தில் ரூ.58,000 கோடி முறைகேடு நடந்துள்ளதாக வெள்ளை அறிக்கையில் மின்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் குற்றம் சாட்டியுள்ளார்; 20,000 பேருக்குப் புதிய வேலைவாய்ப்பு.
திமுக, அதிமுக வரலாறு தெரியாமல் 75 ஆண்டுகள் எனப் பேசி முதல்வர் விஜய்க்கு முட்டுக்கொடுப்பதாக நடிகர் மாஸ்டர் மகேந்திரனை நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.
நடிகை ஹன்சிகா மோத்வானி தனது தாயாருடன் திருப்பதி கோவிலில் ஆன்மீகப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அவரது அடுத்தடுத்த தமிழ்ப் படங்களின் பட்டியல் இதோ.
‘மா இன்டி பங்காரம்’ திரைப்பட வெற்றி விழாவில், மகிழ்ச்சியான செய்தியை நடிகை சமந்தா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
