Author: Prime Reporter

கோவையில் ‘ஹேப்பிராஜ்’ படக்குழுவினருடன் செய்தியாளர்களை சந்தித்த ஜி.வி. பிரகாஷ், தான் ஒரு அரசியல்வாதி அல்ல என்றும் சமூகப் பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்பவன் என்றும் தெரிவித்துள்ளார்.

Read More

கோவையில் நடைபெற்ற ரேஸ் பட போஸ்டர் வெளியீட்டு விழாவில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்தாலும் நல்ல கதை இருந்தால் மட்டுமே படம் வெற்றி பெறும் என்று இயக்குனர் கேந்திரன் பேசினார்.

Read More

கோவையில் புதிய முதியோர் இல்லத்தைத் திறந்து வைத்த நடிகர் சிவகுமார், பெற்றோரை கைவிடுவது பாவம் என்றும், தானும் இங்கேயே தங்கிவிடலாம் எனத் தோன்றுவதாகவும் நெகிழ்ச்சியுடன் பேசினார்.

Read More

திருப்பூரைச் சேர்ந்த நந்தினி மலேசியாவில் நடைபெற்ற தெற்காசிய பால் பேட்மிண்டன் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார், அவருக்குப் பாராட்டுக்கள் குவிகின்றன.

Read More

திமுகவிற்காகத் தனது உயிரைக் கொடுத்துப் பணியாற்றுவேன் எனத் தெரிவித்துள்ள நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, ஆயிரம் விளக்குத் தொகுதியில் போட்டியிட விருப்ப மனுத் தாக்கல் செய்துள்ளார்.

Read More

பாஜகவில் தமக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என ஆதங்கம் தெரிவித்துள்ள சரத்குமார், தவெக தலைவர் விஜய் ஒரு தலைவனே இல்லை என்று கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.

Read More

திமுக எம்எல்ஏ பழனியாண்டிக்கு சொந்தமான குவாரியில், காணாமல் போன இளைஞர் சடலம் மீட்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தற்செயலாக நடந்ததா அல்லது திட்டமிட்டு நடந்ததா என எதிர்க்கட்சிகள் கடும் கேள்விகளை முன் வைத்து வருகின்றனர். தேர்தல் சமயத்தில் ஆளுங்கட்சி எம்எல்ஏவுக்கு சொந்தமான குவாரியில் இளைஞர் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, காணாமல் தேடப்பட்டு வந்த கருப்பசாமி என்ற இளைஞர் உடல், அந்தப் பகுதியில் உள்ள தனியார் கல்குவாரியில், பத்து அடி ஆழத்தில் இருந்து, அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், சந்தேகத்தையும் அளிக்கிறது. ஏற்கனவே சில நாட்கள் முன்பு, இளைஞர் கருப்பசாமியைத் தேடி, இந்தக் குவாரியில் விசாரித்தபோது, அவர் அங்கு வரவில்லை என்று கூறியதாகத் தெரிகிறது. இந்தக் குவாரி, ஶ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டிக்குத் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே இந்தப் பழனியாண்டி, ஊடகவியலாளர்களையே கடத்தி…

Read More

விஜய், த்ரிஷா குறித்த கருத்து சர்ச்சையை கிளப்பி, ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பும் விவாதமும் உருவாகியுள்ளது.

Read More