Author: Prime Reporter
மதுரையில் பெய்த கனமழையால் பெரியார் பேருந்து நிலையம், ரயில்வே நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து போக்குவரத்து பாதிப்பு; கடைகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் அவதி.
“மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளிக்க வேண்டும்” – தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்கவும், புதிய முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள விஜய்க்கும் கமல் ஹாசன் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
விஜய்யின் அரசியல் வருகையைத் தடுக்க ரஜினிகாந்த் பின்னணியில் செயல்படுகிறாரா? பத்திரிகையாளரின் வைரல் பதிவு மற்றும் அதற்கு விஜய் ரசிகர்கள் தெரிவிக்கும் கடும் எதிர்ப்பு குறித்த முழு விவரம்.
தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், ஆளுநரின் செயல்பாடுகளை விமர்சித்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ், விஜய்க்கு தனது ஆதரவை திடீரென தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆட்சி அமைக்க வருமாறு தவெக தலைவர் விஜய் அவர்களுக்கு ஆளுநர் முறைப்படி அழைப்பு விடுத்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தின் புதிய முதல்வராக விஜய் பதவியேற்பது உறுதியாகியுள்ளது.
திமுக தேர்தல் தோல்வி மற்றும் மு.க.ஸ்டாலின் தோல்வியால் மனவேதனை; தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரிய தலைவர் பொறுப்பில் இருந்து திப்பம்பட்டி ஆறுச்சாமி ராஜினாமா.
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் கைகோர்த்ததை அடுத்து, கோவையில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைய விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இடதுசாரி கட்சிகள் ஆதரவு அளிக்க வேண்டும் என இயக்குனர் அமீர் கோரிக்கை விடுத்துள்ள செய்தி அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மெஜாரிட்டி கிடைப்பதில் சிக்கல் நீடிப்பதால் விஜய் முதல்வர் பதவியேற்பது தள்ளிப்போகிறது. இந்நிலையில், ரஜினிகாந்த் பட வசனத்தை பகிர்ந்து வெங்கட் பிரபு பதிவிட்டுள்ள ட்வீட் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் தொங்கு சட்டசபை அமைந்துள்ள நிலையில், விஜய் தலைமையிலான தவெக ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளது.
