Close Menu
    What's Hot

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»விஜய்க்கு எதிராக ரஜினி சதி?.. பத்திரிகையாளரின் பதிவால் கொதிக்கும் ரசிகர்கள்..!
    தமிழ்நாடு

    விஜய்க்கு எதிராக ரஜினி சதி?.. பத்திரிகையாளரின் பதிவால் கொதிக்கும் ரசிகர்கள்..!

    Prime ReporterBy Prime ReporterMay 7, 2026Updated:May 7, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    bismi-post-rajinikanth-vijay-political-conspiracy-viral
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு முதலமைச்சராக பதவி ஏற்க ஆளுநரிடம் முறையிட்டும் ஆளுநர் முதலமைச்சராக விஜய்க்கு பதவியேற்பு செய்து வைக்காமல் இருந்து வருகிறார்.

    ஆளுநரின் போக்கு அருவருப்பானது.. விஜய்க்காக களமிறங்கிய பிரகாஷ் ராஜ்..!

    இந்நிலையில், பிரபல பத்திரிகையாளரான பிஸ்மி முன்னாள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் சந்திப்பு மற்றும் ரஜினி சந்திப்பு தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்து இந்த சந்திப்புக்கு பிறகு தான் தமிழக அரசியல் சூழலில், அதிரடி மாற்றங்கள் தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைக்க பொறுப்பு, ஆளுநர் முட்டுக்கட்டை, அதிமுக ஆட்சியமைக்க திமுக ஆதரவு என்ற செய்திகள் வெளியானது. ஆண்டவன் சொல்றான். அருணாச்சலம் செய்கிறான். ஆண்டவன் என்பதை ஆள்பவன் ஒன்றியத்தை ஆழ்வார் என்றும் பொருள் கொள்க என்று பதிவிட்டுள்ளார்.

    bismi-post-rajinikanth-vijay-political-conspiracy-viral

    ஏற்கனவே, ரஜினி விஜய் ரசிகர்களுக்கிடையே பெரும் மோதல் இருக்கும் நிலையில், அதை கொம்பு சீவி விடுவது போல பிஸ்மியின் பதிவு இருக்கிறது என்று பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    இந்த சந்திப்புக்குப் பிறகுதான் தமிழக அரசியல் சூழலில் அதிரடி மாற்றங்கள்.
    தவெக ஆட்சிஅமைக்க பொறுப்பு ஆளுநர் முட்டுக்கட்டை.
    மைனாரிட்டி அதிமுக ஆட்சி அமைக்க திமுக ஆதரவு என்ற செய்திகள்.
    ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் செய்றான்.
    ஆண்டவன் என்பதை ஆள்பவன், ஒன்றியத்தை ஆள்பவன் என்று பொருள்கொள்க. pic.twitter.com/LtMenJuVJz

    — Valaipechu J Bismi (@jbismi_offl) May 7, 2026
    Bismi Journalistic Updates Bismi Viral Post Political Conspiracy Against Vijay Rajini vs Vijay Fans Rajinikanth Vijay Politics TN CM Swearing-in Delay TVK Vijay latest news தமிழக அரசியல் சதி தவெக விஜய் செய்திகள் பிஸ்மி சினிமா செய்திகள் பிஸ்மி வைரல் பதிவு ரஜினி ரசிகர்கள் எதிர்ப்பு ரஜினிகாந்த் விஜய் அரசியல் விஜய் முதலமைச்சர் பதவியேற்பு தாமதம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    சென்னை விமான நிலையம்.. தனியார் வசம் ஒப்படைக்கும் முதல்வர் விஜய்..!

    September 19, 2026

    குழந்தைகளுக்கு 1 கிராம் தங்கம்.. தாய்மாமன் திட்டம் எப்போது தொடக்கம்?..

    September 18, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை கிடைக்குமா?.. இணையத்தில் தீயாய் பரவும் விவாதம்..!

    September 11, 2026

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Don't Miss

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    செப்டம்பர் 23, 2026 புதன்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.