Author: Prime Reporter
தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என சிபிஎம் பொதுச்செயலாளர் ம.அ. பேபி ஆளுநரை வலியுறுத்தியுள்ளார்.
காங்கிரஸ் கட்சி இறுதியில் அவமானத்தையே சந்திக்கும் என பாஜக விமர்சித்துள்ளது; தமிழக அரசியல் களம் தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பாஜக மறைமுகமாக ஆளுநர் ஆட்சியைத் திணிக்க முயற்சிப்பதாக விசிக எம்.எல்.ஏ சிந்தனைச் செல்வன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கோவை அன்னூர் அருகே உள்ள லக்கேபாளையம் மதுர காளியம்மன் கோவிலில் நடிகர் சூர்யா இன்று நேரில் வந்து தனது குலதெய்வத்தை சாமி தரிசனம் செய்தார்.
கோவையில் அதிகாலை நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்டுகளைத் திருடும் கணவன் – மனைவி; சிசிடிவி ஆதாரத்துடன் பால் முகவர் வெளியிட்ட வீடியோ வைரல்.
வெள்ளியங்கிரி 4-வது மலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 32 வயது இளைஞர் உயிரிழப்பு; குடும்பத்தினர் எச்சரித்தும் மீண்டும் மலை ஏறியதால் நேர்ந்த விபரீதத்தால் 7 வயது மகன் தவிப்பு.
தமிழகத்தில் த.வெ.க தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், மக்கள் தீர்ப்பை மதித்து அக்கட்சியை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.
விஜயைத் தடுக்க திராவிடக் கட்சிகள் ஓரிரவில் ஒன்றிணைந்துள்ளதாக மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்; இது மக்கள் தீர்ப்புக்கு எதிரான செயல் என்றும் அவர் சாடியுள்ளார்.
தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற மக்கள் மனநிலை உருவாகியுள்ளதாக அதிமுக மூத்த தலைவர் எம்.தம்பிதுரை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய இடம் சட்டசபையே தவிர ஆளுநர் மாளிகை அல்ல என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
