Close Menu
    What's Hot

    மே 9: மேஷம் முதல் மீனம் வரை; அதிர்ஷ்டம் யாருக்கு? சவால்கள் யாருக்கு?

    May 9, 2026

    மேஜிக் நம்பரை எட்டிய TVK.. மெஜாரிட்டியை தாண்டி ஆளுநரை சந்தித்த விஜய்..!

    May 8, 2026

    அரசியல் சதுரங்கத்தில் விஜய்க்கு வெற்றி.. ஐ.யூ.எம்.எல் தவெக-வுக்கு ஆதரவு..!

    May 8, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»திமுகவின் தேர்தல் தோல்வி.. பதவிக்காலம் இருந்தும் ராஜினாமா செய்த நலவாரிய தலைவர்..!
    கோவை

    திமுகவின் தேர்தல் தோல்வி.. பதவிக்காலம் இருந்தும் ராஜினாமா செய்த நலவாரிய தலைவர்..!

    Prime ReporterBy Prime ReporterMay 7, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    governor-invites-vijay-tvk-form-government-tn
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    திமுக ஆட்சியில் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரியம் உருவாக்கப்பட்டு அதன் தலைவராக பொள்ளாச்சி அருகே உள்ள திப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திமுக மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணைச் செயலாளராக
    பொறுப்பு வகித்து வந்த திப்பம்பட்டி ஆறுச்சாமி நலவாரிய தலைவராக நியமிக்கப்பட்டார்.

    நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியடைந்து ஆட்சியை இழந்தது மேலும் குளத்தூர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெற்றி வாய்ப்பை இழந்தார். இதனால் மன வேதனை அடைந்த தூய்மை பணியாளர் நல வாரியத் தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி இன்னும் இரண்டு ஆண்டுகள் பொறுப்பு உள்ள நிலையில் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

    விஜய்யுடன் கைகோர்த்த காங்கிரஸ்.. பட்டாசு வெடித்து கூட்டணியை வரவேற்ற தொண்டர்கள்..!

    கடந்த 11 மாதங்களில் அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகங்களுக்கு சென்று தூய்மை பணியாளர்களின் தேவைகளை அறிந்து பல்வேறு நலத்திட்டங்கள் திமுக அரசு செய்துள்ளது குறிப்பாக தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் மேலும் ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு நான்காயிரம் ரூபாயாக
    ஊதியத்தை ஐந்தாயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

    எண்ணற்ற திட்டங்களை தூய்மை பணியாளர்களுக்கு திமுக அரசு செய்த நிலையில் சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தது முக்கியமாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தோல்வி அடைந்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை தலைவர் இல்லாத இடத்தில் நான் இந்த பொருப்பில் இருக்க விரும்பவில்லை எனவே அவரது அனுமதியை பெற்று எனது பதிவியை ராஜினாமா செய்வதாக வேதனையுடன் தெரிவித்தார்.

    Cleanliness Workers Welfare Board DMK Election Defeat 2026 MK Stalin Election Loss Pollachi News Thippampatti Aruchamy Resignation TN Welfare Board Chairman ஆதிதிராவிடர் நலக்குழு தமிழ்நாடு அரசு பதவிகள் ராஜினாமா திப்பம்பட்டி ஆறுச்சாமி ராஜினாமா திமுக தேர்தல் தோல்வி தூய்மை பணியாளர் நல வாரியம் பொள்ளாச்சி அரசியல் செய்திகள் மு.க.ஸ்டாலின் தோல்வி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ‘சில்லறை’ திருட்டு.. அதிகாலையில் ‘பால்’ திருடும் கணவன் – மனைவி..!

    May 8, 2026

    தடுத்தும் கேட்காத தந்தை.. கதறும் 7 வயது மகன்.. வெள்ளியங்கிரி சென்ற வாலிபர் பலி..!

    May 8, 2026

    ஜவுளித் துறைக்கு பேராபத்து.. ஜவுளித் தொழிலைப் பாதுகாக்க அரசு செய்ய வேண்டிய மாற்றங்கள்…!

    May 7, 2026

    விஜய்யுடன் கைகோர்த்த காங்கிரஸ்.. பட்டாசு வெடித்து கூட்டணியை வரவேற்ற தொண்டர்கள்..!

    May 7, 2026

    குளியலறையில் பதுங்கியிருந்த 5 அடி நீள பாம்பு.. பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் விடுவிப்பு..!

    May 6, 2026

    ஓராண்டு பகை.. குப்பை தகராறில் 72 வயது மூதாட்டியை வெட்டிய பக்கத்து வீட்டு நபர்..!

    May 6, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    விலையோ குறைவு; சத்தோ அதிகம்.. மத்தி மீன் சாப்பிட்டால் இவ்வளவு பலன்களா?..

    May 7, 2026

    மே 9: மேஷம் முதல் மீனம் வரை; அதிர்ஷ்டம் யாருக்கு? சவால்கள் யாருக்கு?

    May 9, 2026

    மேஜிக் நம்பரை எட்டிய TVK.. மெஜாரிட்டியை தாண்டி ஆளுநரை சந்தித்த விஜய்..!

    May 8, 2026

    அரசியல் சதுரங்கத்தில் விஜய்க்கு வெற்றி.. ஐ.யூ.எம்.எல் தவெக-வுக்கு ஆதரவு..!

    May 8, 2026

    காங்கிரஸ் நிர்வாகி வெட்டிப் படுகொலை.. செல்வப்பெருந்தகை ஆவேசம்..!

    May 8, 2026
    Don't Miss

    மே 9: மேஷம் முதல் மீனம் வரை; அதிர்ஷ்டம் யாருக்கு? சவால்கள் யாருக்கு?

    May 9, 2026

    மே 9, 2026-க்கான 12 ராசிகளின் துல்லியமான பலன்கள்; யாருக்கு லாபம் கிடைக்கும்? எந்த ராசியினர் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்? முழுமையான ராசிபலன் இதோ.

    மேஜிக் நம்பரை எட்டிய TVK.. மெஜாரிட்டியை தாண்டி ஆளுநரை சந்தித்த விஜய்..!

    May 8, 2026

    அரசியல் சதுரங்கத்தில் விஜய்க்கு வெற்றி.. ஐ.யூ.எம்.எல் தவெக-வுக்கு ஆதரவு..!

    May 8, 2026

    காங்கிரஸ் நிர்வாகி வெட்டிப் படுகொலை.. செல்வப்பெருந்தகை ஆவேசம்..!

    May 8, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.