திமுகவின் தேர்தல் தோல்வி.. பதவிக்காலம் இருந்தும் ராஜினாமா செய்த நலவாரிய தலைவர்..!May 7, 2026 திமுக தேர்தல் தோல்வி மற்றும் மு.க.ஸ்டாலின் தோல்வியால் மனவேதனை; தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரிய தலைவர் பொறுப்பில் இருந்து திப்பம்பட்டி ஆறுச்சாமி ராஜினாமா.