Close Menu
    What's Hot

    அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டிடங்கள்.. வரன்முறைப்படுத்த கால அவகாசம் நீட்டிப்பு..!

    July 6, 2026

    குதிரை பேரம் தேவையில்லை.. அமைச்சர் செங்கோட்டையன் காட்டம்..!

    July 6, 2026

    ஒரு பில்டிங்கை வெச்சே கோட்டையை பிடிச்சுட்டோம்.. வைரலாகும் TVK அலுவலகம்..!

    July 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டிடங்கள்.. வரன்முறைப்படுத்த கால அவகாசம் நீட்டிப்பு..!
    தமிழ்நாடு

    அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டிடங்கள்.. வரன்முறைப்படுத்த கால அவகாசம் நீட்டிப்பு..!

    Prime ReporterBy Prime ReporterJuly 6, 2026Updated:July 6, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    tn-govt-extends-deadline-school-building-regularization
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழகத்தில் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களை வரன்முறைப்படுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    1.1.2011-க்கு முன்பு கட்டப்பட்டு, முறையாக வரன்முறை செய்யப்படாத பகுதிகளில் இயங்கி வரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டிடங்களை வரன்முறைப்படுத்த, தற்போது அடுத்த ஆண்டு (2027) ஜூலை 5-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இதற்கு முன் விண்ணப்பிக்க ஜூலை 5, 2026 வரை வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது, அது தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.ஆர்வமுள்ளவர்கள் https://www.tcponline.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

    குதிரை பேரம் தேவையில்லை.. அமைச்சர் செங்கோட்டையன் காட்டம்..!

    ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணையில் உள்ள வழிகாட்டுதல்களில் எவ்வித மாற்றமும் இல்லை என்று அரசு அறிவித்துள்ளது. இந்த வாய்ப்பினை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் தவறாது பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    ஆன்லைன் சேவை கட்டிட வரன்முறை கல்வி நிறுவனங்கள் கால அவகாசம் சென்னை மாநகராட்சி தமிழக அரசு விண்ணப்பம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    குதிரை பேரம் தேவையில்லை.. அமைச்சர் செங்கோட்டையன் காட்டம்..!

    July 6, 2026

    ஒரு பில்டிங்கை வெச்சே கோட்டையை பிடிச்சுட்டோம்.. வைரலாகும் TVK அலுவலகம்..!

    July 6, 2026

    கோவை பாதுகாப்பற்ற நகரமாக மாறுகிறதா?.. தமிழக அரசை சாடிய வானதி சீனிவாசன்..!

    July 4, 2026

    முடிவுக்கு வரும் குட்கா முறைகேடு?.. முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வழக்கில் கால அவகாசம்..!

    July 4, 2026

    தரம் தாழ்ந்த பேச்சு வன்மையான கண்டனத்திற்குரியது.. மு. வீரபாண்டியன் காட்டம்..!

    July 4, 2026

    வாய்க்கு வந்ததை பேசக்கூடாது.. தமிழிசை சவுந்தரராஜன் கடும் தாக்கு..!

    July 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டிடங்கள்.. வரன்முறைப்படுத்த கால அவகாசம் நீட்டிப்பு..!

    July 6, 2026

    குதிரை பேரம் தேவையில்லை.. அமைச்சர் செங்கோட்டையன் காட்டம்..!

    July 6, 2026

    ஒரு பில்டிங்கை வெச்சே கோட்டையை பிடிச்சுட்டோம்.. வைரலாகும் TVK அலுவலகம்..!

    July 6, 2026

    சிங்கிள் டேக்கில் கலக்கும் சிம்பு.. ‘அரசன்’ படப்பிடிப்பு தளத்தில் நடப்பது என்ன?

    July 6, 2026

    ‘கட்டா குஸ்தி 2’ வசூல் வேட்டை.. மீண்டும் வெற்றி நாயகனாக விஷ்ணு விஷால்..!

    July 6, 2026
    Don't Miss

    அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டிடங்கள்.. வரன்முறைப்படுத்த கால அவகாசம் நீட்டிப்பு..!

    July 6, 2026

    தமிழகத்தில் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டிடங்களை வரன்முறைப்படுத்துவதற்கான கால அவகாசத்தை 2027 ஜூலை 5 வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முழு விவரம் இதோ.

    குதிரை பேரம் தேவையில்லை.. அமைச்சர் செங்கோட்டையன் காட்டம்..!

    July 6, 2026

    ஒரு பில்டிங்கை வெச்சே கோட்டையை பிடிச்சுட்டோம்.. வைரலாகும் TVK அலுவலகம்..!

    July 6, 2026

    சிங்கிள் டேக்கில் கலக்கும் சிம்பு.. ‘அரசன்’ படப்பிடிப்பு தளத்தில் நடப்பது என்ன?

    July 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.