Browsing: கால அவகாசம்

தமிழகத்தில் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டிடங்களை வரன்முறைப்படுத்துவதற்கான கால அவகாசத்தை 2027 ஜூலை 5 வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முழு விவரம் இதோ.

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தொடர்புடைய குட்கா முறைகேடு வழக்கை 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.