Close Menu
    What's Hot

    வேடிக்கை பார்க்கும் காவல்துறை?.. உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை..!

    June 24, 2026

    “அவரே பாம் வைப்பாராம்.. அவரே எடுப்பாராம்..!” சாடிய வானதி சீனிவாசன்..!

    June 24, 2026

    நெருக்கடியில் அரசு… பிறந்தநாள் பேரில் கூடுதல் இழப்பா?.. த.வெ.க அரசை வறுத்தெடுத்த TTV..!

    June 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»முதல்வரின் அனல் பறந்த பதிலுரை.. வாழ்த்து சொன்ன அதிமுக எஸ்பி வேலுமணி..!
    தமிழ்நாடு

    முதல்வரின் அனல் பறந்த பதிலுரை.. வாழ்த்து சொன்ன அதிமுக எஸ்பி வேலுமணி..!

    Prime ReporterBy Prime ReporterJune 24, 2026Updated:June 24, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    aiadmk-sp-velumani-praises-cm-vijay-speech
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சட்டமன்றத்தில் சுமார் 43 நிமிடங்கள் தனது பதிலுரையை ஆற்றிவிட்டு வெளியே வந்த முதலமைச்சர் விஜய்யை, அதிமுக மூத்த தலைவர் எஸ்பி வேலுமணி நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார்.

    சட்டமன்ற கூட்டத்தொடரில் உரையாற்றி முடித்த பின் முதலமைச்சர் விஜய் அவையை விட்டு வெளியே வந்தபோது, லாபியில் நின்று கொண்டிருந்த அதிமுக எம்.எல்.ஏ. எஸ்பி வேலுமணி வேகமாக அவரை நோக்கி வந்தார். முதலமைச்சர் விஜய்யின் கையைப் பிடித்து குலுக்கிய அவர், “மிக நன்றாகப் பேசினீர்கள், வாழ்த்துகள்!” என்று பாராட்டு தெரிவித்தார்.

    சட்டத்தைக் கையில் எடுத்த நடிகர் ரவி மோகன்.. காவல்துறை கொடுத்த டோஸ்..!

    இதற்கு முதலமைச்சர் விஜய்யும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். இந்த நெகிழ்ச்சியான தருணத்தின் போது வேலுமணியுடன் மற்றொரு அதிமுக எம்.எல்.ஏ-வான எம்.ஆர்.விஜயபாஸ்கரும் உடனிருந்தார். எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் அதிமுகவின் முக்கிய நிர்வாகி ஒருவர், முதலமைச்சரின் உரையைப் பாராட்டியது அரசியல் வட்டாரத்தில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Chennai Stranded Government Buses 2026 CM Joseph Vijay Birthday Launch Dr Anbumani Ramadoss Slams TVK PMK Leader Anbumani Ramadoss Statement Tamil Nadu Fuel Scarcity News TN Government New Buses Controversy Transport Workers Issue Chennai அன்புமணி ராமதாஸ் அறிக்கை எரிபொருள் தட்டுப்பாடு தமிழ்நாடு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் அவதி தவெக அரசு மீதான விமர்சனம் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் புதிய பேருந்துகள் தொடக்க விழா சர்ச்சை முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வேடிக்கை பார்க்கும் காவல்துறை?.. உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை..!

    June 24, 2026

    “அவரே பாம் வைப்பாராம்.. அவரே எடுப்பாராம்..!” சாடிய வானதி சீனிவாசன்..!

    June 24, 2026

    நெருக்கடியில் அரசு… பிறந்தநாள் பேரில் கூடுதல் இழப்பா?.. த.வெ.க அரசை வறுத்தெடுத்த TTV..!

    June 24, 2026

    சென்னையில் முடங்கிய 300 புதிய பேருந்துகள்.. முதலமைச்சருக்கு தெரிந்து தான் நடக்கிறதா?..

    June 24, 2026

    சிங்கிள் டேக்கில் ஷூட்.. முதல்வரை வறுத்தெடுத்த உதயநிதி ஸ்டாலின்..!

    June 23, 2026

    உச்சக்கட்ட அரசியல் மோதல்.. தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!

    June 23, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    முதல்வரின் அனல் பறந்த பதிலுரை.. வாழ்த்து சொன்ன அதிமுக எஸ்பி வேலுமணி..!

    June 24, 2026

    “அவரே பாம் வைப்பாராம்.. அவரே எடுப்பாராம்..!” சாடிய வானதி சீனிவாசன்..!

    June 24, 2026

    ‘அந்த’ ஒரு துண்டு ரகசியம்.. நாவூறும் ஐயங்கார் ஸ்டைல் வெந்தயப் புளிக் குழம்பு ரெசிபி..!

    June 23, 2026

    சிங்கிள் டேக்கில் ஷூட்.. முதல்வரை வறுத்தெடுத்த உதயநிதி ஸ்டாலின்..!

    June 23, 2026

    நெருக்கடியில் அரசு… பிறந்தநாள் பேரில் கூடுதல் இழப்பா?.. த.வெ.க அரசை வறுத்தெடுத்த TTV..!

    June 24, 2026
    Don't Miss

    வேடிக்கை பார்க்கும் காவல்துறை?.. உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை..!

    June 24, 2026

    திமுக இளைஞரணி நிர்வாகிகள் மீதான கைது முயற்சி மற்றும் தாக்குதல்களைக் கண்டித்து த.வெ.க அரசை “சோஃபா மாடல்” என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்.

    “அவரே பாம் வைப்பாராம்.. அவரே எடுப்பாராம்..!” சாடிய வானதி சீனிவாசன்..!

    June 24, 2026

    நெருக்கடியில் அரசு… பிறந்தநாள் பேரில் கூடுதல் இழப்பா?.. த.வெ.க அரசை வறுத்தெடுத்த TTV..!

    June 24, 2026

    சென்னையில் முடங்கிய 300 புதிய பேருந்துகள்.. முதலமைச்சருக்கு தெரிந்து தான் நடக்கிறதா?..

    June 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.